December 5, 2025, 2:43 PM
26.9 C
Chennai

Tag: ஊடகங்கள்

எங்களை என்ன போக்கத்தவங்கன்னு நெனச்சிட்டீங்களா? ஊடகங்களை மிரட்டும் முதலமைச்சர்!

எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? எங்களை சிறுமைப் படுத்துவதற்கு நீங்கள் யார்? உங்களை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போகிறோம் என்று ஊடகங்களை குமாரசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

ஜெ., நினைவு நாள்… ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்...

வாஜ்பாய் தந்த அனுபவம்; ஊடகங்களிடம் இருந்து விலகியே இருக்கும் மோடி!

வாஜ்பாயின் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை உறவினர் ஒருவரின் வீட்டிலே பார்த்து அப்போ எனக்கு தெரிந்த இந்தியை கொண்டு மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன். பள்ளி முடிவு என்பதால்...

கருணாநிதி குறித்து வதந்தி பரப்பிய செய்தி ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

சென்னை: வதந்திகளை பரப்புவோர் மீது சட்டம் பாயும். அரசு சொல்கிறது. சரிதான். ஆனால்,  ஊருக்கு இளைச்சவர்கள் பொது மக்கள் தானே! அவர்கள் மீதுதானே சட்டத்தைப் பாய்ச்சுவீர்கள்?! ஊடகங்கள்...

இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன: இம்ரான் கான்

இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன என்று கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி...

ரஜினியின் பவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர்

ஸ்டாலின் பேச்சை திடீரென கட் செய்த ஊடகங்கள் குறித்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்டாலினை விட ரஜினியை ஊடகங்கள் பெரிதாக கருதுவதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வந்ததால் திமுகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1590 ‘தமிழர்’ பொணங்கள காட்டாம…. ஐஐடி.,ல வாழ்த்துப்பா பாடலைன்னு ஆரமிச்சிட்டீங்களே! ஒருவேளை ‘அது’ உண்மையோ?

இந்த விவகாரம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகி, தமிழக அரசாலும் கிடப்பில் போடப்பட்ட விவகாரமாக மங்கித்தான் போயுள்ளது. ஊழல் கரங்கள் நீளும் வரை, உண்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பிருக்காது என்று சும்மாவா சொன்னார்கள்!

சசிகலாவை ஊடகங்கள் முன்னிறுத்தும் மர்மம் என்ன?

1996 ல் ஜெ தோற்ற பின்னர் முதலில் கைதானது சசிகலாதான். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரையில் 10 மாதங்கள் சிறையில் இருந்தவர். மத்திய அரசின் அமலாக்கப் பிரிவால் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.