December 5, 2025, 2:38 PM
26.9 C
Chennai

Tag: கருப்புக் கொடி

குமரி எல்லைக்குள் விட வைகோ.,வுக்கு போலீஸார் அனுமதி மறுப்பு!

நெல்லை கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ சென்றார். மேலும், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ முழக்கம்...

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது

புதுக்கோட்டைக்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டைக்கு இன்று...

காவிரியில் திறந்துவிட்ட கன்னடரின் சிறுநீர் திருச்சி வந்தடைந்ததா எனக் காண ஸ்ரீரங்கம் வருகிறாராம் குமாரசாமி..!

தண்ணீரே தர மாட்டேன் வேணாடுமானால் சிறுநீரை தருகிறேன் என்று வெளிப்படையாக சொன்னவன் ஆட்சி அமைக்க முயலும் போது கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றது என்று கூச்சலிடும் கேடு கெட்ட தமிழா என்ன இனமடா நீ.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டினா… காவல் துறை ‘கவனி’த்துக் கொள்ளும்: கடம்பூர் ராஜு சூசகம்

அப்போது அவர், ஜல்லிக்கட்டு என்ற தமிழா் உணா்வுப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போல், தமிழா் உாிமைப் போராட்டமான காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் வரை இந்த அரசு ஓயாது என்றார். மேலும், மத்திய அரசு நீதிமன்றத்தில் என்ன வாதம் வைத்தாலும் இறுதி முடிவு நீதி மன்றம் தான் எடுக்க வேண்டும்.

மதுரை கோயில் தீவிபத்து பகுதியை சீரமைக்க மத்திய அரசு உதவும்: நிர்மலா சீதாராமன்

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய போது, மத்திய அரசு சீரமைப்புக்கான உதவிகளைச் செய்யும் என்றார்.

நான் தயார்; ஸ்டாலின் தயாரா?: தமிழிசை கிளப்பினார் ‘பட்டியல்’ அரசியல்!

மதுரை: தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார். திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா என தமிழிசை சௌந்தர்ராஜன் சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் மோடி; வரவேற்ற முதல்வர்: எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டம்!

எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ளார் மோடி. அவரை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.