Tag: சபரிமலை
Breaking News
சபரிமலை… ஊடக அராஜகங்கள்! வரம்பு மீறும் பத்திரிக்கையாளர்கள்!
கருத்து மோதல் அல்லது களத்துமோதல் எதுவாக இருந்தாலும் பத்திரிகையாளருடைய வேலை அதைப் பதிவு செய்வதுதான். தான் அதில் பங்கெடுத்துக்கொள்வது மற்றும் ஒரு சாராருக்கு ஆதரவாகச் செயல்படுவது என்பது பத்திரிகையாளரின் நெறிமுறைக்கு முற்றிலும் மாறானது.
பாஜக., பற்றி பேச கமலுக்கு அருகதையில்லை: ஹெச்.ராஜா
கமலஹாசன் விஸ்பரூபம் படத்திற்காக மதவாதிகளிடம் மண்டியிட்டு கிடந்தவர் , அவருக்கு பாரதிய ஜனதா கட்சி பற்றி பேச அருகதையில்லை என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்
Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.
வெறிச்சோடிய சபரிமலை சந்நிதானம்; பாஜக., பிரமாண்ட பேரணி
இந்நிலையில் நேற்று பம்பையிலும், நிலக்கல்லிலும் நடைபெற்ற தடியடி தகராறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.
சபரிமலை… பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்!
திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
சபரிமலை; கேரள போலீஸ் ரவுடிகளின் அராஜகங்கள்!
சபரிமலை விவகாரத்தில், பம்பையில் தடியடி நடத்தி அமைதியாக பஜனை செய்துகொண்டிருந்த பக்தர்களை விரட்டி அடித்து பலரை காயப் படுத்தி, அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்து....
தடியடி நடத்திய பின்னர் வாகனங்களை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபடும் ரௌடி போலீஸ்கார்கள்.. சட்டம் ஒழுங்கு சீர்கெடக் காரணமான மாநில அரசின் கைக்கூலிகள்!
மத்திய அரசு ஏன் சபரிமலை விவகாரத்தில் மௌனமாக இருக்கிறது!?
போங்கய்யா போங்க... உங்களுக்கெல்லாம் கம்நாட்டிகளும், க மலஹாசன்களும் திராவிட திருடங்களும் தான் லாயக்கு.!
சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்? தப்பிக்க முயல்வது நியாயமா?
சபரிமலை விவகாரத்தில் ஹிந்துக்களின் நம்பிக்கை, பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தென் தமிழகமும் கேரளமும் கொந்தளித்துக் கொண்டுள்ளது.
பத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார்! பெண் தொண்டர்கள் 8 பேர் கைது!
பத்தனம்திட்டை: சபரிமலை ஐயன்ப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 40 வயதுப் பெண் மாதவி என்பவரை பத்தனம்திட்டையில் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
பம்பைக்கு செல்ல முயன்ற பெண்கள்; தடுத்து திருப்பி அனுப்பிய ஐயப்பன் படை!
கார்கள், பஸ்கள் இவற்றில் எல்லாம் ஏறி, தேடித் தேடி வருகின்றனர். பெண்கள் எவராவது பஸ்ஸில் இருந்தால், அவர்களை கீழே இறக்கி விட்டு அதன் பின்னரே அரசு மற்றும் தனியார் பஸ்களை தொடர்ந்து செல்ல அந்தப் பெண்கள் அனுமதிக்கின்றனர்!
சபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்!
திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை தந்திரி ஆகியோருடன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களயும் அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்தப் பட்டது.
சபரிமலை விபரீதங்களுக்கு கம்யூனிஸ்ட்களே காரணம்: பந்தள மகாராஜா ஆவேசம்!
நீதிமன்ற மேல் முறையீடு தீர்ப்பை அய்யப்பன் பார்த்துக் கொள்வான். காத்திருப்போம்! நிச்சயமாக நல்லது நடக்கும் என அனைவரும் நம்புவோம் என்று பேசினார் பந்தள மகாராஜா.
