Tag: சபரிமலை
Breaking News
சபரிமலையைக் காக்க… கோவையில் அக்.13ல் சரண கோஷ யாத்திரைக்கு அழைப்பு!
இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.
சபரிமலையைக் காக்க அனைத்துக் கட்சியினரும் போராட வேண்டும்: இந்து மக்கள் கட்சி!
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்திற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் போராட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் வேண்டுகோள் விடுக்கிறது.
சபரிமலைக்கு பெண்கள் வந்தால்.. பம்பையிலேயே தடுத்து நிறுத்தப் படுவர்!
சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள், தங்கள் உடலை மிதித்துதான் சன்னிதானத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வரும் என்று அவர் கூறியுள்ளார்.
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்
புது தில்லி: சபரிமலை தலத்தின் மரபுகளை மீறி, மத நம்பிக்கைக்கு எதிராக, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி அச்சங்கோவிலில் ஊர்வலம்!
பெண்கள் தாங்கள் இப்போது சபரிமலைக்குச் செல்ல மாட்டோம்; 50 வயது நிறைந்த பின்னரே நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உண்டியல்ல பணம் போடமாட்டோம்; ஒன்லி கோரிக்கை மனு தான்! ஐயப்பன் திருவிளையாடல்!
உச்சநீதிமன்றத்தின் சபரிமலை குறித்த தீர்பபுக்குப் பிறகு கேரளத்தில் கோவில் உண்டியல்களில் பலரும் பணம்/காசு போடுவதில்லை. சபரிமலை பாரம்பரியத்தைக் காப்பாற்று என்று துண்டுச்சீட்டில் ஐயப்பனுக்கும், அந்த அந்த கோயில் தெய்வத்துக்கும் கோரிக்கை விடுத்து எழுதி உண்டியல்களில் போடுகிறார்கள்.
சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்: நிராகரித்த கோயில் தந்திரிகள்!
சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முதலமைச்சர் பிணரயி விஜயன் அறிவித்த நிலையில், அரசின் கைப்பாவையாக செயல்படும் தெவசம் போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என பின்வாங்கியது.
சபரிமலை விவகாரம்… தக்கலையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
குமரி மாவட்ட இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரள அரசையும் தேவசம் போர்டையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.
சபரிமலை தேவசம் போர்டுக்கு சவால் விடுக்கும் ஐயப்ப பக்தர்கள்!
சபரிமலை தேவஸ்தானம் நம்மிடம் பணம் சம்பாதித்து நமது கலாசாரத்தையும் நம்பிக்கையும் கெடுப்பதற்காகவே என்பது இப்போது நன்றாக வெளித் தெரிந்திருக்கிறது.
சபரிமலை விவகாரத்தில் சட்ட பூர்வமான தீர்வு காண ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு!
இதையடுத்து, ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தங்களது சம்பிரதாயம் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
சபரிமலை தரிசனத்துக்கு ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்தான் அனுமதி!
கேரள முதல்வர் பிணரயி விஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
சபரிமலை தீர்ப்பு… மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை: பினரயி விஜயன்!
கேரள முதல்வர் இவ்வாறு கூறியிருப்பதால், சபரிமலை தேவசம் போர்டும் இத்தகைய முடிவையே மேற்கொள்ளக் கூடும் என்பதால், தனி நபர்களும் இந்து இயக்கங்களுமே மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றன.
