December 5, 2025, 6:00 PM
26.7 C
Chennai

Tag: பாம்பு

திருமலை தரிசன வரிசையில் பாம்பு… அலறியடித்த பக்தர்களால் பரபரப்பு!

திருமலையில் பக்தர்கள் தங்கும் காட்டேஜ் அருகில் நாகப்பாம்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அவங்க சட்டையை கழற்றராங்க.. இவரு உதவி பண்ராரு.. இதுல வீடியோ வேற!

பொதுவாக பாம்பின் உடலை சுற்றி உட்தோல், வெளி தோல் என இரண்டு பகுதிகள் இருக்கும். வெளித்தோலை ஒப்பிடும்போது உட்தோலானது மிகவும் மென்மையானது. வெளித்தோல் மிகவும் கடினமான ஓன்று. பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும் போது அதன் உடலில் காயங்கள் ஏற்படாமல் இருக்கவே இந்த வெளித்தோல் பயன்படுகிறது.

பீர் பாட்டிலுக்குள் சிக்கிய பாம்பு!

ஒரு நல்ல பாம்பு நேராக பீர் கேனுக்குள் தலையை விட்டுருக்கிறது. ஆனால் உள்ளே சென்ற தலையை நல்ல பாம்பால் வெளியே எடுக்க முடியவில்லை. திணறியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது.

கர்நாடக காவல் நிலையத்திற்கு வந்த பாம்பு! காரணம்?

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் நபரான கிரண் என்பவரை அழைத்து வந்து ஜெராக்ஸ் மிஷின் உள் பாம்பு இருப்பதை கூறினர். இதையடுத்து குச்சி மற்றும் கம்பியின் உதவியுடன் பாம்பை ஜெராக்ஸ் மிஷின் இல் இருந்து வெளியில் எடுத்தார் கிரண் அதை அடுத்து பாம்பு வந்ததற்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் கூறினார்.

பாம்பு தந்த பரபரப்பு! தலைமை செயலகம்!

அந்த பாம்பு யாரையும் கடிப்பதற்கு முன், ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நல்ல பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்சலில் வந்த பாம்பு ! பரபரப்பும் பதட்டமும்…!

முத்துக்குமரன் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை டெலிவரி செய்ய, குண்டூரில் கடந்த 9ம் தேதி தனியார் கூரியர் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி, கூரியரில் வந்த பார்சலை திறந்து பார்க்கும் போது அதில் பொருட்களுடன் இருந்த பாம்பை கண்டதும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கூரியர் நிறுவனத்திடம், தான் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பெண்ணை முழுவதுமாக சாபிட்ட மலை பாம்பு

இந்தோனேசியாவில் காய்கறி தோட்டம் ஒன்றில் காணாமல் போன பெண் ஒருவர், அங்கிருந்த மலை பாம்பின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 54 வயதான...