December 5, 2025, 7:35 PM
26.7 C
Chennai

Tag: ஸ்ரீதேவி

மெழுகாய் நின்ற ஸ்ரீதேவி! துசாட்ஸ் அருங்காட்சியகம்!

சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ள அந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் சார்பில் இது குறித்த அறிவிப்பையும், சிலையின் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள்.

ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை; தாவூத்துக்கு தொடர்பு: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பேச்சால் பரபரப்பு

ஸ்ரீதேவி மரணம் தொடர்பில் அப்படி ஏன் சந்தேகம் எழுந்தது என்பதற்கான விளக்கமாக வேத் பூஷண் தெரிவித்திருக்கும் செய்தி, காப்பீடு விவகாரத்தில் வந்து நிற்கிறது. நடிகை ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடிக்கு காப்பீடு செய்யப் பட்டிருந்ததாம்

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா?

சமீபத்தில் சாவித்திரி வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'நடிகையர் திலகம்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இன்னும் ஒருசில நடிகைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் குறித்த...

ஸ்ரீதேவி உடலுக்கு நாளை ரசிகர்கள் அஞ்சலி! இறுதிச் சடங்கு குறித்த விவரத்தை அறிவித்த குடும்பத்தினர்!

செவ்வாய்க்கிழமை இன்று இரவு மும்பை கொண்டு வரப் படுகிறது. அவருக்கான இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவி உடலை விடுவிக்க ‘கிளியரன்ஸ் தேவை’; இந்திய தூதரகத்திடம் துபை போலீஸ் கறார்; பகீர் கிளப்பும் தூதர்

இது குறித்து அவர் தெரிவித்த போது, இது போன்ற விவகாரங்களில், உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதில், சட்ட நடைமுறைகளின் படி சாதாரணமாக 2 அல்லது 3 நாட்கள் ஆகும்

போனி கபூரிடம் கிடுக்கிப் பிடி விசாரணை: ஸ்ரீதேவிக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த நோக்கம்..?

சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. பின்னர், ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்: உடற்கூறாய்வில் தெரிய வந்த அதிர்ச்சி!

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியறையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.