
பி.இ.சி.ஐ.எல் (BECIL) Broadcast Engineering Consultant India Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான பி.இ.சி.ஐ.எல் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.becil.com/ என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
பி.இ.சி.ஐ.எல் நிறுவனத்தில் 07 பதவிகளுக்கான 10 காலியிடங்கள்
- பி.இ.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மூத்த ஆலோசகர் (Senior Consultant (Env. Science/ Technology)) பணிக்கான காலியிடங்கள் பி.இ.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் மூத்த ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.08.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் – பி.இ.சி.ஐ.எல்
பணி மூத்த ஆலோசகர் – (அறிவியல் / தொழில்நுட்பம்)
கல்வி தகுதி அறிவியல் அல்லது பொறியியலில் பி.ஹெச்.டி / பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் / மத்திய மாநில அரசு சார் வேலைகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள் வேலைக்கான இடம் – இந்தியா முழுவதும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
மொத்த காலியிடங்கள் – 03
சம்பளம் – ரூ. 80,000 மாத வருமானம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 25.08.2021
02.பி.இ.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆலோசகர் (Consultant (Env. Science/ Technology)) பணிக்கான காலியிடங்கள்பி.இ.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.08.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் பி.இ.சி.ஐ.எல்
பணி ஆலோசகர் (அறிவியல் / தொழில்நுட்பம்)
கல்வி தகுதி அறிவியல் அல்லது பொறியியலில் பி.ஹெச்.டி / பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் / மத்திய மாநில அரசு சார் வேலைகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
மொத்த காலியிடங்கள் 01
சம்பளம் ரூ. 60,000 மாத வருமானம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 25.08.2021
03.பி.இ.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மூத்த ஆலோசகர் (Senior Consultant (law)) பணிக்கான காலியிடங்கள்பி.இ.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் மூத்த ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.08.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் பி.இ.சி.ஐ.எல்
பணி மூத்த ஆலோசகர் (சட்டம்)
கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் சட்டத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் / மத்திய மாநில அரசு சார் வேலைகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
மொத்த காலியிடங்கள் 01
சம்பளம் ரூ. 80,000 மாத வருமானம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 25.08.2021
04.பி.இ.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆலோசகர் (Consultant (Accounts)) பணிக்கான காலியிடங்கள்பி.இ.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.08.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் பி.இ.சி.ஐ.எல்
பணி ஆலோசகர் (கணக்கு வழக்கு)
கல்வி தகுதி வணிகம் (commerce) பாடத்தில் இளங்கலை மற்று முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். / மத்திய மாநில அரசு சார் வேலைகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
மொத்த காலியிடங்கள் 01
சம்பளம் ரூ. 60,000 மாத வருமானம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 25.08.2021
05.பி.இ.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் ஆலோசகர் (Junior Consultant (OL)) பணிக்கான காலியிடங்கள்பி.இ.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் இளம் ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.08.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் பி.இ.சி.ஐ.எல்
பணி இளம் ஆலோசகர்
கல்வி தகுதி முதுகலை பாடத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை பாடமாகக் கொண்டிருக்க வேண்டும். / மத்திய மாநில அரசு சார் வேலைகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
மொத்த காலியிடங்கள் 01
சம்பளம் ரூ. 40,000 மாத வருமானம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 25.08.2021
06.பி.இ.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் ஆலோசகர் (Junior Consultant (IT)) பணிக்கான காலியிடங்கள்பி.இ.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் இளம் ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.08.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் பி.இ.சி.ஐ.எல்
பணி இளம் ஆலோசகர்
கல்வி தகுதி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹார்ட்வேர்/ சாப்ட்வேர் தெரிந்திருக்க வேண்டும். / மத்திய மாநில அரசு சார் வேலைகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
மொத்த காலியிடங்கள் 02
சம்பளம் ரூ. 30,000 மாத வருமானம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 25.08.2021
07.பி.இ.சி.ஐ.எல் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆலோசகர் (Consultant (admin)) பணிக்கான காலியிடங்கள்பி.இ.சி.ஐ.எல் நிறுவனமானது சமீபத்தில் ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.08.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் பி.இ.சி.ஐ.எல்
பணி ஆலோசகர் (நிர்வாகம்)
கல்வி தகுதி மத்திய மாநில அரசு சார் வேலைகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
மொத்த காலியிடங்கள் 01
சம்பளம் தகுதியைப் பொறுத்து வருமானம் முடிவு செய்யப்படும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 25.08.2021
விண்ணப்ப கட்டணம்பொது பிரிவினர், ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவ வீரர், பெண்கள், – ரூ. 750
எஸ்.சி/ எஸ்.டி, இ.டபுள்யு.எஸ்/ பி.ஹெச் – ரூ. 450
இதில் மத்திய மாநிலம் சார்ந்த அரசு பதவியில் இருந்தவர்களுக்கு பணியைப் பொறுத்து அனுபவம் மாறுப்படும். அதே போலவே பட்டதாரிகளுக்கும் பணியைப் பொறுத்து பணி அனுபவம் மாறுப்படும். எனவே இவற்றைப் பி.இ.சி.ஐ.எல் அதிகாரபூர்வ தளத்தில் அதைச் சரிப்பார்த்துக்கொள்ளவும்.