பாலம் இடிந்த சம்பவம்-  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் ..

மதுரை அருகே பாலம் இடிந்த சம்பவத்தில்  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.3 கோடி அபராதம் விதித்துள்ளது .

மதுரை புதுநத்தம் ரோட்டில் கடந்த 2019 ம் ஆண்டு முதல், 7.5 கி.மீ., தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு(2021) ஆக.,28 ல் நவீன டிராலிகள் மூலம் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தது. நாராயணபுரம் பகுதியில் ஒரு பகுதி சரிந்தது. அதில் உ.பி.,யை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். சிலர் கயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, அதனடிப்படையில், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இந்த நிறுவனத்திற்கு கட்டுமானம் தொடர்பாக ஆலோசனை வழங்கிய நிறுவனத்திற்கும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை விரைவில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil News large 3016343 - 2026
ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories