பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? இப்பவே ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க!

Published:

train service - 2026

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!!!!

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? இப்பவே ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க..

தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை வருகிற 2023ம் வருடம் – ஜனவரி 15 ஞாயிறு கொண்டாடப்பட உள்ளது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ——- பயண நாள் — பயண கிழமை

செப்டம்பர் 14 —– ஜனவரி 12- 2023 —- வியாழன்

செப்டம்பர் 15 —– ஜனவரி 13-2023 —– வெள்ளி

செப்டம்பர் 16 —– ஜனவரி 14-2023 — சனி

செப்டம்பர் 17 — ஜனவரி 15-2023 — ஞாயிறு — தைப்பொங்கல் தினம்

செப்டம்பர் 18 — ஜனவரி 16-2023 — திங்கள் — திருவள்ளுவர் தினம்

செப்டம்பர் 19 — ஜனவரி 17-2023 — செவ்வாய்– உழவர் திருநாள்

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

செப்டம்பர் 20 — ஜனவரி 18-2023 — புதன்

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img