மத்திய பாஜக., அரசின் நான்கு ஆண்டு சாதனைகள்… ஒரு பட்டியல்!

modi mankibaat - 2026

நான்காண்டில் நூறாண்டு சாதனை என்பது இது தான்… பாரதீய ஜனதா கட்சியின் நான்கு ஆண்டு ஆட்சியின் சாதனைகள்​ இதோ..

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • -மாற்று எரிபொருள் நோக்கிய தெளிவான பயணம்…
    • -மருந்து பொருள் விலை குறைவு…
    • -ரயில் கட்டுமானங்களில் வளர்ச்சி, நிர்வாக முறைகேடு ஒழிப்பு..
    • – நிஜமான ஏழைகளுக்கு மட்டும் இலவச கேஸ்..
    • -புதிய எளிமையான பாஸ்போட் கொள்கை..
    • -பெரு முதலாளிகளின் வாராக்கடன்- திவால் சட்டத்தால் மீட்பு..
    • – அனில் அம்பானியிடம் 25000 கோடி கடனை வசூலித்து விட்டனர்..
    • – Reliance க்கு 5000 கோடி அபராதம்..

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • -வெளிநாடுகளில் கருப்பு பண முதலீட்டாளர்கள் பற்றிய பெயர் பட்டியல் பெற சுவீஸ் வங்கியுடன் ஒப்பந்தம்..
    • -ரூ.500/1000 தடை மூலம் பல கோடி கருப்பு பணம் அழிப்பு.
    • -35000 புள்ளிகளை தாண்டிய மும்பை பங்குச்சந்தை..
    • -10000 ம் கடந்த தேசிய பங்குச்சந்தை..
    • – ஜப்பான் தொழில்துறை மூலம் 1.5 லட்சம் கோடி முதலீடு..
    • – அன்னிய செலாவணியில் சாதனை..
    • -பங்குசந்தை குறியீடு உயர்ந்துள்ளது, தொழில்துறை வளர்ச்சியின் ஆதாரம்…
    • – மோடி வெளிநாட்டு பயணங்கள் மூலம் அதிக தொழில் துறை முதலீடு..
    • – சிறப்பான வெளியுறவு கொள்கை..
    • – சீன ஆதிக்க திமிர் போக்குக்கு சாவுமணி..
    • – முத்துமாலை திட்டம் தடுத்து நிறுத்தம்..
    • – இலங்கை, வங்கதேசம்,சீன ஆதரவு கொள்கையில் அதிரடி மாற்றம்…

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • – தமிழத்தில் கன்னியாகுமரியில் புதிய துறைமுகம்..
    • – கோவையில் ESI மருத்துவமனை..
    • – தமிழகத்துக்கு மதுரையில் AIMS மருத்துவமணை ஒதுக்கீடு..
    • – தஞ்சை நாகை 4 வழி சாலையாக மாற்றம்…
    • – திருச்சில் IIM..
    • – வேலுார்_காட்பாடி நான்கு வழி சாலை..
    • – ராம்நாடு காரைக்குடி நான்கு வழிச்சாலை ஆரம்பம்..
    • – ராணுவ வீரர் ஓய்வூதிய திட்டம் அமல்..
    • – உதய் மின்திட்டம் மூலம் கரண்ட் பவர் கட் பிரச்சனைக்கு தீர்வு… மின் தடை அறவே இல்லை…
    • – தமிழ்நாட்டிற்கு உடனடியாக​ வெள்ள நிவாரணம்..
    • – தபால் துறை வழியாக இந்துக்களுக்கு கங்கை நீர் விநியோகம்…
    • – காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப் பட்டுள்ளது…
    • – அருணாசல பிரதேச பாஜக ஆட்சி தொடர்ந்து சாதனை திட்டங்கள்..
    • – UP வரலாற்று வெற்றி..
    • – குஐராத் அரியானா சாதியவாதத்திற்க்கு எதிராக வரலாற்று வெற்றி…
    • -19 மாநிலங்களில் தாமரை காவிப்படை ஆட்சி..
    • – RSS மூலம் 40000 பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்களுக்கு கல்வி சேவை…
    • – சாதியம் கடந்த தேச ஒற்றுமைக்கு முன்னுரிமை..
    • – ராணுவத்திற்கு முன்னுரிமை..

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • – சீனபட்டாசிற்கு எதிரான Rss பிரச்சாரம் மற்றும் வரி..
    • – பலுசிஸ்தான் ஆதரவு மூலம் பாகிஸ்தான் பயத்தில் மௌனம்..
    • – ஆப்கன் இந்திய நட்பு..
    • – ஆந்திர நதிநீர் இணைப்பு..
    • – படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடு மிரட்டலுக்கு பணியவில்லை…
    • – கடன் வட்டி விகிதமும் குறைவு..
    • – செல்வமகள் திட்டம் மூலம் பெண் சிசு கொலை தடுப்பு…
    • – ஆழ்கடல் மீன் பிடிப்பு மூலம் 500 கோடி உயர்வு..
    • – மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காங்கிரஸ் செய்த பல ஆயிரம் கோடி ஊதிய முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது..
    • – ஆதார் முலம் சத்துணவு முறைகேடு தடுப்பு..
    • – லல்லு ஊழலுக்கு தண்டனை..
    • -ஜி.டி.பி தொடர்ந்து 6.5 % மேல்..
    • -30 கோடி புதிய வங்கி கணக்குகள் கட்டணங்கள் ஆரம்பம்..
    • -ஆதார் மூலம் தேசநன்மை,, தீவிரவாதிகள் தடுக்கப்படுகின்றனர்..
    • -நேரடி முதலீடு​ வளர்ச்சி…

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • -தூய்மை இந்தியா திட்டம் மூலம் நோயற்ற சமூகம் உருவாக்கம்..
    • -மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தேச வளர்ச்சி..
    • -டிஜிட்டல் இந்தியா​ திட்டம் முலம் Atm சென்று காத்துக் கிடப்பது குறைக்கப் பட்டுள்ளது..
    • -புல்லட் ரயில் மூலம் அடுத்த தலைமுறைக்கு​ போக்குவரத்து வளர்ச்சி…
    • -நில கையகப்படுத்தும் மசோதா என்பது நதிநீர் திட்டத்திற்கு அவசியம்..
    • -ஸ்மார்ட் சிட்டி நகர கட்டமைப்பு..
    • -ஹிந்தி திணிப்பு​ அறவே இல்லை..
    • – விலங்குகள்​ நல வாரியத்தின் சட்டதிட்டங்களை மாற்றி ஜல்லிகட்டுக்கு நிரந்தரமாக​ அனுமதி..
    • -காவேரி நீர்மேலாண்மை ஆணையம் நிரந்தர தீர்வு..காவிரி கோதாவரி இணைப்பு அறிமுகம்..
    • -நீதிபதிகள் நியமனம் Collegium முறை ஒழிப்பு..
    • -ஜி.எஸ்.டி சட்டம் அமல் மூலம் வரி ஏய்ப்பு தடுப்பு..”

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • -IT ஊழியர்கள் பணி வெளிநாட்டு பொருளாதாரம் சார்ந்தது என்கிற நிலை மாற்ற Start up இந்தியா..
    • – முத்ரா வங்கி மூலம் ஏழைகளுக்கு பல லட்சம் கோடி கடனுதவி…
    • -காஷ்மீர் தொடர் கலவரத்திற்கு – முற்று புள்ளி..
    • – இந்தியா ஓழிக என்கிற கோஷ்டிகளுக்கு தொடர்ந்து பதிலடி..
    • -குஜராத் ரயில் எரிப்பு கொலையாளி இஸ்மாயில் கைது..
    • – இஸ்ரத் ஜெகானின் தீவிரவாத தொடர்பு அம்பலம்..
    • – கேரளாவில்​ தொடர்ந்த கம்யூனிஸ்ட் தீவிரவாதத்தை எதிர்த்து தேசபக்த RSS சார்பாக பேரணி..
    • – கர்நாடக காங்கிரஸ்​ முன்னாள் முதல்வர் Sm krishna வீட்டில் 150 கோடி பறிமுதல்..
    • -ரோஹித் வெமுலா தற்கொலையை வைத்து காங்கிசும் கம்யூனிஸ்டும் அரசியல் செய்தது அம்பலம்..
    • – தீவிரவாதி யாகூப் மேனன் தூக்கு..
    • – 138 பாகிஸ்தான் தீவிரவாதிகளை நம் வீரர்கள் வேட்டையாடினர்..

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • – கேரளத்தில் தமிழ் கவர்னர் நியமனம்..
    • – விண்வெளி ஏவுதளத்திற்கு அப்துல் கலாம் தீவு என்று பெயர் மாற்றம்.
    • – ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்..
    • – தனுஷ்கோடியை முப்பது ஆண்டுகளுக்கு​ பின் சாலை மூலம் தமிழ்நாட்டோடு இணைப்பு..
    • – இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன் தேர்வு..
    • – ஜனாதிபதியாக தலித் தேர்வு..
    • -ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரிவினைவாதிகளுக்கு சாவுமணி..
    • – இராணுவத்தில் தமிழச்சி நிர்மலா சீதாராமன் நியமனம்..
    • -வங்கி சீர்திருத்தம்
    • -காங்கிரஸ் திமுக வால் ஏற்படுத்த பட்ட ஜல்லிக்கடடு தடை நீக்கம்..
    • -உத்தரகாண்ட் வழியாக சீனா ஊடுருவியதை 15 கிமீ முன்பாகவே தடுக்கபட்டது..
    • -எல்லை தாண்டிய தாக்குதல் Surgical strike மூலம் எதிரிகளை அச்சப்படுத்தியது.
    • -செல்போன் இண்டர்நெட் 4G கட்டணங்களில் புரட்சி

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • -காங் ஆதரவு பெற்ற மோசடி மன்னன்கள் லலித் மோடி,, விஜய் மல்லையா ஆகியோரை குற்றவாளியாக அறிவிப்பு..
    • -வியாபம் 150 மேல் குற்ற பத்திரிகை..
    • -பிரான்ஸ் – போர் விமானம்,,,12000 கோடி சேமிப்பு
    • -பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் Encounter
    • – இஸ்ரோ தொடர் விண்வெளி சாதனை
    • -பள்ளி பாட புத்தகங்களில் உண்மையான பாரத வரலாறு மீட்டேடுக்க பட்டது..
    • – ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை வாரியம், உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் உடனடி தீர்வு

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • -பல்வேறு நக்சல் தீவிரவாத உறுப்பினர்களின் செயல்பாடுகள் முடக்கம்
    • -பலதார மணமான தலாக் கொடுமைக்கு தடை
    • – ஹஜ் மானிய முறைகேடுக்கு தடை..
    • -உலக அரங்கில் முன்றாவது பிரபலமான தலைவராக மோடி..
    • – அஸ்ஸாம் தேர்தலில் அமோக வெற்றி..
    • – ஜோக்கர் என்கிற தமிழ் படத்திற்கு தேசிய விருது..
    • -தேச பக்தி எழுச்சி.
    • -மேகாலயா கவர்னராக நம் தமிழரை நியமித்தது

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

    • -யோகா_ ஐநா சபை அங்கீகாரம்..
    • -தமிழ் பண்பாடு திருக்குறள் அனைத்து மாநிலங்களிலும் சேர்ப்பு..
    • -சமஸ்கிருதமும் தமிழும் ஒரேநேரத்தில் வளர்ச்சி..
    • -புதிய கல்வி கொள்கை..
    • -பொது சிவில் சட்டம் முன்னேடுப்பு..
    • -நதிகளை சுத்தப்படுத்த 20,000 கோடி திட்டம்..
    • – விவசாயிகளின் உற்ற அங்கமான மாடுகளை காக்க,, மாட்டுக் கறிக்கு தடை..
    • -அயோத்தி ஸ்ரீராமர் கோவில் சமரச தீர்வு..
    • -அமைச்சர்களின் தொடர் சிறப்பான பணி மற்றும் கண்காணிப்பு..
    • – மின் தடை இல்லாத தமிழகம்..
    • – 12000 கிராமங்களுக்கு மின் இணைப்பு..
    • – தொண்டியில் உலகின் மிக பெரிய சோலார் மின் உற்பத்தி தொடக்கம்..
    • – தொடரும் எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க 2030 க்குள் மின் வாகனம் அறிமுகம்…

பா.ஜ.க ,நான்காண்டு சாதனைகள்…

  • -குழந்தைகளுக்கு சூரிய வணக்கம் / யோகா மூலம் தமிழ் கலாச்சாரம் மீட்டெடுப்பு..
  • -காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் தீர்ப்பு… & அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ்​ செய்த வன்முறைக்கு முடிவு..
  • -விவசாயிகள் காப்பீட்டு திட்டம்..
  • -பிரிவினைவாத தீவிரவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி​..
  • -நீட் தேர்வு முலம் கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்பு… மருத்தவ கல்வியில் புரட்சி..

வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் உலவி வரும் சாதனைப் பட்டியல் இது..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

Topics

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories