23-03-2023 5:04 PM
More
    Homeதொழில்நுட்பம்50 மில்லியன் பேஸ்புக் பயனரின் தகவல்கள் திருடப்பட்டன... வியு அஸ் ஆப்ஷனால் வந்த வினை!

    To Read in other Indian Languages…

    50 மில்லியன் பேஸ்புக் பயனரின் தகவல்கள் திருடப்பட்டன… வியு அஸ் ஆப்ஷனால் வந்த வினை!

    facebook under watch - Dhinasari Tamil

    நீங்கள் பேஸ்புக்  பக்கத்தை மிகவும் ரகசியமாக தனிப்பட்ட காப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஆனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,  உடனடியாக லாக்-அவுட் செய்து லாக்-இன்  செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பேஸ்புக் பக்கத்தை திறக்க நினைக்கும் போதும், லாக் அவுட் செய்த நிலையில் புதிதாக லாக் இன் செய்து திறப்பது நல்லது என்கிறது பேஸ்புக்.

    பேஸ்புக் நிறுவனம் இதற்காக பயனர்களுக்கு வைத்த கோரிக்கை இதுதான். பேஸ்புக்கில் ”வியூ அஸ்” என்ற வசதி சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியை கொண்டு வந்தது.

    அதில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக இந்த ஹேக்கிங் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த வியூ அஸ் வசதியை வைத்துக் கொண்டு பலருடைய பேஸ்புக் கணக்குகளை ஹேக்கர் திருடி இருக்கிறார்கள். 9 கோடி பேரின் பேஸ்புக் விவரங்களை திருடி இருக்கிறார்கள். ஆனால் இது எந்த நாடு என்று விவரம் வெளியாகவில்லை. என்ன மாதிரியான தகவல்கள் திருடப்பட்டது என்றும் கூறப்படவில்லை.

    அதனை சரி செய்யும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனவே உடனடியாக உங்கள் பேஸ்புக் கணக்கை ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு லாக் இன் செய்யுங்க என்று கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்!

    Exploit vulnerability in Facebook ‘View As’ feature affects 50 million accounts

    Facebook, one of the world’s largest social networking platform on Friday admitted to a security collapse. It reported a minor vulnerability in the site exposed personal information of 50 Million Facebook users. The attackers exploited a vulnerability that disclosed Facebook access tokens for people’s accounts in HTML when the networking site rendered a component of the “View As” feature. This allowed attackers to get access to user accounts and potentially take control of them.

    Security breach through Facebook ‘View As’ feature

    View As is a privacy feature that lets Facebook users check how their own profile would appear to others. It’s a view-only interface. However, for one type of composer that allows you post content to Facebook, specifically the one that enables people to wish their friends ‘happy birthday’, incorrectly provided the opportunity to the attackers.

    On the afternoon of Tuesday, September 25, our engineering team discovered a security issue affecting almost 50 million accounts. We’re taking this incredibly seriously and wanted to let everyone know what’s happened and the immediate action we’ve taken to protect people’s security, wrote Guy Rosen, VP of Product Management.

    Our investigation is still in its early stages. But it’s clear that attackers exploited a vulnerability in Facebook’s code that impacted “View As” a feature that lets people see what their own profile looks like to someone else, he further added.

    The second bug discovered by security researchers was related to the new version of the video uploaded introduced in July 2017. It inadvertently generated an access token that granted permissions of the Facebook mobile app.

    The third and final bug was noticed when the video uploader appeared as part of ‘View As’. It unknowingly generated the access token for the user that an individual was looking up.

    To prevent any untoward incident, the officials had taken a precautionary step by resetting access tokens for another 40 million users. Also, the ‘View As’ feature has been temporarily disabled. Facebook, if you are aware, is already facing scrutiny over how it handles the private information of its users. The new development has only added to their worries, furthermore.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    16 − 15 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...