திமுக., தலைவர் கருணாநிதி நேற்று தமது 95 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இருப்பினும், திமுக., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது வயதை 65 என்று சொல்வதுபோல் மீம்ஸ்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
ஆனால், இரு வருடங்களுக்கு முன்னர், ஸ்டாலின் இதே போல், 93 வயது என்பதை 63 என்று குறிப்பிட, அதைக் கேட்டு விழுந்துவிழுந்து சிரித்தார் ஜெயலலிதா.
அன்று ஜெயலலிதா… இன்று நெட்டிசன்கள்! அவ்வளவுதான்!





