பாஜக.,விலும் சிறுபான்மைப் பிரிவு உள்ளது. அக்கட்சியிலும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். பாஜக., கொடியிலும் பச்சை வண்ணம் இடம் பெற்றிருக்கிறது. பாஜக., மேற்கொண்ட முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் அதிகம் தகவல்கள் கொடுத்ததும் பாஜக.,வைச் சேர்ந்த சிறுபான்மைப் பிரிவினர்தான்.
சையத் மொஹம்மத் கோயா தற்போது பாஜக.,வின் லட்சத்தீவுகளுக்கான மாநில பொதுச் செயலர் பொறுப்பில் உள்ளார். இவர் லட்சத்தீவுகளின் கவரெட்டியில் உள்ள தனது வீட்டின் மேல் பகுதியில், பாஜக., கொடியை ஏற்றி வைத்துள்ளார்.





