மனிதன் மன்னிக்கலாம் ஆனால் ஆட்டோ..!வைரல் வீடியோ!

Published:

auto 2 - 2026

தன் மீது மோதிய கார் ஒன்றை ஆட்டோ ஓன்று பழிவாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரோட்டை கடக்க முயலும் ஆட்டோ ஒன்றின் மீது நேராக வந்த கார் வேகமாக மோதுகிறது. இதில் ஆட்டோ ஓட்டுநர் கீழே விழுகிறார்.

auto - 2026

கார் இடித்த வேகத்தில் ஆட்டோ வேகமாக நகர்கிறது. ஆட்டோவை பிடிக்க அதன் ஓட்டுநர் ஓடுகிறார். ஆனால் அந்த ஆட்டோ வட்டம் அடித்து நேராக வந்து தன்னை இடித்த காரின் பின்புறத்தில் இடித்து அந்த காரை இடித்து நிற்கிறது.

பார்ப்பதற்கு அந்த காரை அந்த ஆட்டோ பழிவாங்குவது போன்று இருக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.
இதற்கு மனிதன் மன்னிக்கலாம் ஆனால் ஆட்டோ ஒருபொழுதும் என தலைப்பிட்டு உள்ளது.

Related articles

Recent articles

spot_img