இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – பாஜக வெற்றி
தமிழக சட்டசபை இடைத்தேர்தல் – அதிமுக வெற்றி.
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து ரூ133 லட்சம் கோடி வசூலிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் அகழ்வாய்வுக்கு மத்திய அரசு அனுமதி
தொழில் தொடங்க ஏதுவான நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்தைப் பெற்றுள்ளது.