காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் நாடுகள்ம் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். அந்த நாடுகள் பாகிஸ்தானின் எதிரிகளாகக் கருதப்படும் – பாகிஸ்தான் அமைச்சர்
தமிழகத்தில் ஹிந்து கோவில்களுக்கு மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய். சர்ச் மற்றும் மசூதிகளுக்கு மின் கட்டணம் ரூபாய் 2.85 தான் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் கிறிஸ்தவ பள்ளி ஒன்றின் கராத்தே ஆசிரியர் 12 சிறுமிகளை பாலியில் வன்முறை. புகார் கொடுத்த சிறுமியின் மீது பாதிரியாரும், பள்ளி முதல்வரும் கொடூர தாக்குதல்.
Thunder Bolt என்கிற சிறப்பு காவல் படையினரால் பாலக்காடு வனப்பகுதியில் சுட்டுக்கொல்லபட்ட மாவோஸ்ட்டுகளுக்கு ஆதரவாக 14 மாவோஸ்ட்டு ஆதரவாளர்கள் கண்டன ஊர்வலம் நடத்தி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளையின் கஜா புயல் நிவாரண உதவியிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் கமிஷன் பெற்றுள்ளதாக சர்ச்சை
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த சுஜித்தின் தந்தைக்கு அரசு வேலையும், இழப்பீட்டுத் தொகையாக 1கோடியும் அரசு தரவேண்டும் என்று திருமாவளவன் மற்றும் பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை