என்ன தெரியும் எங்க அப்பாவுக்கு? காண்டான உதயநிதி!

Published:

udai stalin - 2026

விக்கிரவாண்டி , நாங்குநேரி தொகுதிகளில் திமுக பின்னடைவை சந்தித்துள்ளது.

இது தொடர்பாக தீவிர யோசனையில் இருந்த உதய்நிதியிடம் இளைஞர் அணி இளைஞர்கள் சில தகவல்களை கூறியுள்ளனர்

அது `நாடாளுமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த வெற்றி மமதையில், கட்சியின் மூத்த பிரமுகர்கள் பலரும் அலட்சியத்துடன் இருந்தார்கள்.

அதுவே தோல்விக்குக் காரணமாகி விட்டது’ என்று அன்பகத்தில் இருந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் உதயநிதியின் காதுகளுக்குச் செல்ல அன்று மாலையே தன் தந்தையிடம் உதயநிதி கடுப்பாகி பேசியதாக தகவலறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img