செய்திகள்… சிந்தனைகள் – 06.11.2019

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதா? தமிழக தலைமை செயலர் ஆஜராக தேசிய SC கமிஷன் நோட்டீஸ்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.

கேரளாவில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்கிறது கேரள காவல்துறை அறிக்கை.

காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியின் அழுத்தத்தின் காரணமாகத் தான் RCEP ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடாமல் பின் வாங்கியது – காங்கிரஸ் அறிக்கை.

இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ISIS முயற்சி – அமெரிக்க புலனாய்வு அமைப்பு தகவல்.

அப்துல்கலாம் விருதை ராஜசேகர ரெட்டி விருதாக மாற்ற ஜெகன் மோகன் ரெட்டி முயற்சி.

வெள்ளித்திரை செய்திகள் :