ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் ஜூன்-1 முதல் அமல்படுத்தப்படும் – ராம்விலாஸ் பஸ்வான்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறமாட்டோம் – அமித்ஷா மீண்டும் உறுதி.

அதிமுக வில் தகுதியுள்ள யாரும் முதலமைச்சராக வர முடியும், ஆனால் திமுக வில் ஸ்டாலினை தவிர யாராலும் முடியாது – முதலமைச்சர் பழனிச்சாமி.

மசூதியில் ஒலிபெருக்கி வைக்க தடை – அலஹாபாத் உயர்நீதிமன்றம்.

சேலம் தி.க.ஈ.வே.ரா நடத்திய ஊவலம் தொடர்பாக கி.வீரமணி விளக்கம்.