1.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்.
2.குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது பாரதப் பிரதமர் மோடி திட்டவட்டம்
3.மூத்த குடிமக்களின் இலவச புனித யாத்திரை ரத்து, கோயில் நிலங்கள் விற்கப்பட வேண்டும் – மத்திய பிரதேச
முதல் அமைச்சர் கமல்நாத்
4.ஜம்மு-காஷ்மீர் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்.
5.பாஜக மூத்த தலைவர் இல கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழா
6.கம்பளா போட்டி வீரர் சீனிவாச கவுடாவுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொள்ள பயிற்சி – மத்திய அமைச்சர் கிரண் ரெஜ்ஜு