நம் எல்லையில் யாராவது சீண்ட முயன்றால், ஆக்ரோஷமான பதிலடி கொடுத்துள்ளோம்! இனியும் கொடுப்ப்போம் என்று பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் எச்சரிக்கை தரும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி அன்று ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய எழுச்சிமிகு உரையைத் தமிழில் கேளுங்கள்