கோவில் சொத்தில் குடி இருப்பவர்கள்
வீடுகட்ட குடியிருக்க நிலம் வேண்டும். அந்த நிலம் சொந்த நிலமாக இருக்கலாம்? மூதாதையர் வழிவந்ததாக இருக்கலாம்? அல்லது அரசாங்க சொத்துக்களாக அறியப்படும் ஆற்றுப் புறம்போக்காக இருக்கலாம், குளத்து புறம்போக்காக இருக்கலாம், நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலங்களாக இருக்கலாம்? அல்லது காலங்காலமாக குடியிருக்கும் மடத்து நிலங்களாக இருக்கலாம்? ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்களாக இருக்கலாம். நம் தலைப்புக்கு தேவையானது கோவில் சொத்துக்கள்.



