புதன்கிழமை மாலை , ஸ்ரீரங்கத்தில் கடும் மழை பொழிவு காரணமாக நம்பெருமாள் மேலூர் செல்லும் வழியில் இருக்கும் பட்டுநூல் காரர் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பல்லக்கில் நிறைய துணிகளை மறைவாக கட்டி ஸ்ரீரங்கம் ரெங்கவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கேயே இருந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி சற்று நேரம் மட்டும் பக்தர்களுக்கு காட்சி அளித்து திருவந்திக்காப்பு அனுபவித்து பின்னர் கோவிலுக்குள் எழுந்தருளினார்.
Popular Categories



