கார்த்திகை தீபத் திருவிழா ! சூட்சுமத்தைச் சொல்கிறார் சிந்துஜா!

Published:

இன்று கார்த்திகை தீபத் திருநாள்! வரிசை வரிசையாய் தீபங்களை ஏற்றி புற இருள் மட்டுமன்றி அக இருளையும் நீக்கும் நாள்! சங்ககாலம் முதல் தமிழகம் விமர்சையாகவும், பக்தியுடனும் கொண்டாடும் திருநாள்!

இந்த நன்நாளில் திருமதி. சிந்துஜா சந்திரமௌலி அவர்கள் கார்த்திகை தீபத் திருநாளைப் பற்றிய ஆன்மீக விஷயங்களையும், அறிவியல் சார்ந்த விஷயங்களையும்,சங்ககால குறிப்புகளையும் நமக்கு எடுத்துக் கூற இருக்கிறார்.

அனைவரும் தவறாமல் பாருங்கள்!  நாம் அனைவரும் பக்தியோடு கார்த்திகை தீபம் ஏற்றி நம் பாரததேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் இருள் அகன்று உலகின் குருவாய் மாற பிரார்த்திப்போம்!

நேயர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருவிழா வாழ்த்துக்கள்!

https://shreetv.tv/index.php/component/joomtv/video/369-_?Itemid=195

மேலும் பல வீடியோக்களுக்கு..
www.shreetv.tv

ஸ்ரீ டிவியின் வீடியோக்களை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்..
www.youtube.com/shreetv

Related articles

Recent articles

spot_img