வீடியோ

Homeவீடியோ

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

மக்களைச் சென்றடையும் மகத்தான திட்டங்கள்

55 மாதங்களில் மோடி அரசு கொண்டுவந்த ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்தன. ஆனால், காங்கிரஸ் அரசின் 55 ஆண்டுகால ஆட்சியில் எந்த திட்டமும் சரியாக சென்றடையவில்லை. ஏன் இந்த நிலை என்பதை...

ஈ.வே.ரா முதல் பொள்ளாச்சி வரை தொடரும் திராவிட லீலைகள்

கீதை தந்த கண்ணன் ஒரு கிரிமினல் என்று கொச்சைப்படுத்திப் பேசிய திராவிட கழகத் தலைவர் வீரமணிக்கு யார் கிரிமினல் என்பதை திராவிட இயக்க வரலாற்றிலிருந்துச் சான்றுகளை எடுத்துகாட்டியுள்ளேன்... திராவிட இயக்கத்தின் பித்தலாட்ட வரலாற்றினை...

மோடி – உங்களுக்காக நான்..: முதல்முறை வாக்காளர்களுக்கான ஒரு வரலாற்றுப் பார்வை!

முதல் முறையாக வாக்களிக்கிற வாக்காளர்களுக்கு, நம் நாடு அவசரநிலை சமயத்தில் எப்படி இருந்தது, இந்தியா எப்படி சிறைச்சாலையானது என்றெல்லாம் தெரியாது அவர்கள் அனைவரும் அதை அனைத்தையும் தெரிந்துக்கொண்டு நாட்டை யார் முன்னேற்ற பாதையில்...

மிஷன் சக்தி: நரேந்திர மோடி – மன்மோகன் சிங் வேறுபாடு என்ன?

விண்வெளியிலேயே எதிரி நாட்டு செயற்கைகோள்களை தாக்கவல்ல ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது இந்தியா. இந்த பரிசோதனைக்கு முட்டுகட்டையாக இருந்தது யார்? ஆதரவாக இருந்தது யார்?இந்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார் பாரத் க்யான் நிறுவனத்தின் ஸ்தாபகரான திரு....

சாதித்தது இந்தியா – மிஷன் சக்தி

மார்ச் 27 2019 அன்று விண்வெளியில் இயங்கி வரும் விண்கலங்களை துல்லியமாக தாக்கும் அதி நவீன ஏவுகனையை வெற்றிகரமாக நம் நாடு பரிசோதித்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்தும் நான்காவது நாடு இந்தியா என்பது...

இளைஞர்கள் கையில் இந்தியா

தினந்தோறும் மோடி -இளைஞர்கள் கையில் இந்தியாநம் தேசத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளை கூட இதுவரை யாரும் பெற்றுத்தரவில்லை. நாங்க இந்தியாவோட உரிமைகளை பெற்று முயற்சி செய்தோம். அதன் விளைவாக இன்றைக்கு உலக அரங்கில்...

திக வீரமணியின் கிருஷ்ணர் குறித்த அவதூறுப் பேச்சும் எதிர்வினைகளும்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரும்பான்மை இந்துக்களின் தெய்வம் ஸ்ரீகிருஷ்ணரைக் குறித்து அவதூறாகப் பேசினார்.இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிர்வினையாக, ஆன்மிக உபந்யாசகர் எம்.வி.அனந்தபத்மநாபாசாரியர் மற்றும் குருஜி...

இடைவிடாது உழைப்பேன்… நாட்டை முன்னேற்றுவேன்…

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வதற்காகத் தான் பிரதமரானேன். பிரதமர் பதவியை ஏற்றெடுத்தேன். இந்தப் பணியை கடமையாக கருதுகிறேன். இதை ஒரு பதவியாக நான் கருதவில்லை. கடமையாற்ற அயராது உழைப்பேன். என் இலட்சியத்தை...

வெள்ளைப் பூக்கள் – டிரைலர்

வெள்ளைப் பூக்கள்.. பட டிரைலர்@Actor_Vivek *ing #VellaiPookal #வெள்ளைப்பூக்கள்

இணைந்து செயல்படுவோம்! இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!

என்னை கண்டாலே இன்று நிறைய பேருக்கு பிடிக்காது. சிலரை நானே உருவாக்கியிருக்கேன். நாட்டில் மக்களோட பணத்தை கொள்ளையடிச்சவங்களுக்கு நான் முற்றுபுள்ளி வைத்திருக்கேன். அதனால் அவர்கள் எல்லாம் சேர்ந்து என்னைப் பற்றி எதிர்மறையான எண்ணத்தை...

தினந்தோறும் மோடி: அனைவருக்குமான முன்னேற்றம்…. இதுவே தாரக மந்திரம்!

தினந்தோறும் மோடி: அனைவருக்குமான முன்னேற்றம்.... இதுவே தாரக மந்திரம்!5 ஆண்டுகால மோடியின் அரசு சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் எந்த பாகுபாடும் இன்றி நலப்பணிகளை திறம்பட செய்தது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் அரசின் பலன்கள்...

வறுமையை ஒழிக்க கிளம்பிட்டாருய்யா…. ராகுல்

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்திற்கு ஆண்டுக்கு 72000. ஆனால், ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டு வருமானம் 1,44,000 என்ற அளவிற்கு வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்று அறிவித்துள்ளார்.தனிநபர் வருமானத்தை விட குடும்ப வருமானம்...

SPIRITUAL / TEMPLES