புயலுக்குப் பின் மீனவர் வலையில் சிக்கிய கடல் பாம்புகள்

புயலுக்குப் பின்னர் மீனவர்கள் வலையில் ஒரு டன் அளவுக்கு கடல் பாம்புகள் சிக்கியுள்ளன.

ஓக்கி புயல் மற்றும் கடல் சீற்றங்களுக்குப் பின்னர் இலங்கையில் கடற்கரை பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பின.

இந் நிலையில் சனிக்கிழமை இன்று கரையில் வலை இழுத்த மீனவர்கள் வலையில் மீன்களுக்கு பதிலாக ஒரு டன் எடை அளவுக்கு பல்லாயிரக்கணக்கான கடல் பாம்புகள் சிக்கின. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.