அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சந்திக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில், அரசு அதிகாரிகளை வடகொரிய பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதில், இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர், சிங்கப்பூரில் வரும் 12 ஆம் தேதி நிகழும் ட்ரம்ப் – கிம் ஜோங் உன் சந்திப்பு உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Thinasari news photos are very fine super quick marupeyar ENGAL THINASARI