யூ டியூபில் ஹிட் ஆன கிளியின் குத்தாட்ட டான்ஸ்

Published:

’ராக் அண்ட் ரோல்’ டான்ஸுக்கு அடிமையான கிளியின் நடனம் யுடியூபில் உலா வருகிறது. எல்விஸ் ப்ரெஸ்லியின் இசைக்கு ரசிகர்கள் பலர் அடிமையானதுபோல், காக்ட்டூ என்ற பறவையும் அடிமையாகியுள்ளது. அவரது இசைக்கு அந்தப் பறவை போடும் குத்தாட்ட டான்ஸ் வீடியோ யூடியூபில் ஹிட் அடித்துள்ளது. வீடியோவில், கிளி இனத்தைச் சேர்ந்த காக்ட்டூகளின் உரிமையாளர் ஒருவர் கிடார் இசைத்தபடி எல்விஸ் பிரெஸ்லியின் பாடலைப் பாட… ஒரு காக்ட்டூ எந்த உணர்வுமின்றி இருக்க, மற்றொரு காக்ட்டூ முதலில் இசைக்கு ஏற்ப தனது தலையை  அசைக்கிறது. சற்று நேரத்தில் தனது தோகையை சிலுப்பியபடி உற்சாக நடனம் ஆடுகிறது. இந்தக் காட்சி இப்போது யு டியூபில் பிரபலம். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CEQuDyuQFKE

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img