துண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலின் உச்சரிக்கும் ஒரே வாசகம்… ஆக… ஆக…

stalin int - 2026

திமுக., தலைவரும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், துண்டுச்சீட்டு வைத்துக் கொண்டே, தப்பும் தவறுமாக பேசுவதில் கெட்டிக் காரராகத் திகழ்ந்து வருகிறார்.

பழமொழிகள் சொல்வதில் ‘கைதேர்ந்தவர்’ என்று பெயர் பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் செய்து வருவது வழக்கமாகி விட்டது. துண்டுச்சீட்டில் எழுதிவைத்துப் படிக்கும் பழக்கமுள்ள ஸ்டாலின் தன்னிச்சையாகவும், துண்டுச்சீட்டில் எழுதிவைக்காமலும் அடிக்கடி, மேடைக்கு மேடை தவறாமல் சொல்லும் ஒரே வசனம் இதுதான் என்று இப்போது மீம்ஸ்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் இணையத்தில்!

அடிக்கடி ஆக.. ஆக… என்று தாங்கு சொல்லால் தாங்கிப் பேசும் ஸ்டாலினின் இந்த வசனத்தை மட்டும்…. மேடை தோறும் எத்தனை முறை சொன்னாலும் புளிக்காமல் கேட்டு வருகிறார்கள் கட்சித் தொண்டர்கள்.

அந்த மீம்ஸ்… இதுதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 6 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!தமிழ்நாடு ஆளுநராக இருந்த...

சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

சனாதன தர்மத்தில் கருத்து வேறுபாடுகளும் வாதங்களும், விவாதங்களும் எண்ணற்றவை. அவற்றைத் தவறு என்று கூறுவதற்கில்லை. பன்முகத் தன்மை என்பது மனித ஐயல்பு.

பஞ்சாங்கம் மார்ச் 5 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

Entertainment News

Popular Categories