பெண்ணை தரதரவென இழுத்து… கேட்டை இழுத்துப் பூட்டி… கம்யூனிஸ்டின் அராஜகம்; வைரல் வீடியோ!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
keralacommis - 2026

பெண்களைப் பாதுகாக்கும் லட்சணம் இதுதானா கம்யூனிஸ்ட்களே! வைரலாகும் வீடியோ…!

பெண்ணுரிமை பேணும் கம்யூனிஸ்ட்களின் அராஜகம் பாரீர் என்று கருத்திட்டு, ஒரு வீடியோ பதிவு இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

இதானோ சகாக்களே..! கேரளத்தின் கம்மிஸ் நிங்கள் கேரளத்தில் நடப்பிக்குன்ன ஸ்த்ரீ சம்ரக்ஷ்ணம் என்று கேள்வி எழுப்புகின்றனர் இந்த வீடியோவை பகிரும் பலரும்!

கேரளத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலையிழப்புகள். காரணம் கம்யூனிஸ்ட்களின் ஈகோ மற்றும் ஊழல். அவர்களின் அராஜகத்தால் பல நிறுவனங்கள் மூடப் பட்டுவிட்டன.

சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதாக சபதமெல்லாம் எடுத்து பெண்களை அவமதித்த கம்யூனிஸ்ட்களின் இன்னொரு முகம்தான் இது என்று கருத்திடுகின்றனர் இந்த வீடியோவைப் பகிரும் பலரும்!

கேரளத்தின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்கள், பணி நேரத்தில் பெண்களை எப்படி கையாள்கிறது என்பதற்கான சாட்சி இந்த வீடியோ. இவர்களை தட்டிக் கேட்கவோ, இவர்களின் அராஜகத்தை கண்டிக்கவோ எவருமில்லையே என்று வருத்தப் படுகின்றனர், முத்தூட் பைனான்ஸ் விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்டின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.