இன்று மட்டும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்க்கலாம் ஏன்?

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா சென்னை தமிழகம் பொது தகவல்கள்
Mamllapuram 1 - 2026

உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை இலவசமாக காணலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

உலக பாரம்பரிய வாரம்,. நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் தொல்லியல் துறையால் கொண்டாடப்பட உள்ளது.

Mamallapuram - 2026

இந்நிலையில் மாமல்லபுர புராதான சின்னங்களை இன்று (19.11.2019) ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் கட்டணம் இல்லாமல் காணலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

Mamallapuram 2 - 2026

மேலும் மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில் வளாகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Posts by Gobi Kannan: