பிரபல நடிகர் திருமணம்! மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்!

சினி நியூஸ் சினிமா
actor - 2026

பெங்காலி மொழியின் பிரபல நடிகர்களில் ஒருவர் திபாங்கர் டே. இவர் தன் முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பின் அவர் நடிகை டோலான் ராய் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் நீண்டகாலம் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து இருவரும் கடந்த 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது.

இந்த திருமணம் மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணம் முடிந்த அடுத்த மறுநாள் திபாங்கர் டே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.