புலிட்ஜர் விருது பெற்ற அமெரிக்க நாவல் ஆசிரியர் பிலிப் ரோத் காலமானார்

உலகம் சற்றுமுன்

03 May 23 World - 2026லிட்ஜர் விருது பெற்ற அமெரிக்க நாவல் ஆசிரியர் பிலிப் ரோத் ((philip roth)) 85ஆவது வயதில் காலமானார். வாழ்வியலை இலக்கியத்தில் சித்தரிப்பதில் வல்லவரான இவர், அமெரிக்காவின் மிக முக்கிய நாவல் ஆசிரியர்களுள் ஒருவர். யூதர்களின் வாழ்வு, அமெரிக்கா குறித்து பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

புலிட்ஜர் விருதையும் வென்றுள்ள பிலிப் ரோத், உடல் நலக் குறைபாடு காரணமாக நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இதய செயல் இழப்பு காரணமாக பிலிப் ரோத் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளன

Posts by ரேவ்ஸ்ரீ:

ALSO READ:  தென்காசி வழி தாம்பரம் - நெல்லை தீபாவளி சிறப்பு ரயில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =