இந்திய அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலை பெற்ற நடிகை

இந்தியா சற்றுமுன்

10 June7 deepika - 2026இந்தி திரையுலகம் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரையும் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

அந்த வகையில் தீபிகா படுகோன் முன்னிலை பெற்று இருந்த நிலையில், குவாண்டிகோ தொடர் மூலமாக பிரியங்காவை ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர். இதனால், இந்திய அளவில் அதிக அளவிலான மக்களால் இன்ஸ்டாகிராமில் பின் தொடரப்படும் நடிகையாக இருந்த தீபிகாவை பிரியங்கா சோப்ரா பின்னுக்குத் தள்ளியுள்ளார். பிரியங்கா சோப்ரா தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 2.4 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.