Author: ஆனந்தகுமார்
மாரியம்மன் கோயில் நகை கொள்ளை; சிசிடிவி கேமராவில் சிக்கிய திருடன்!
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து CCTV கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, திருடனை தேடி வருகின்றனர்
Fwd: கரூரில் 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு – போலீசார் விசாரணை
கரூரில் 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு - போலீசார் விசாரணை07.10.18-karur-unknown-body-death-news-script.docx
கால்பந்து செய்தி சேகரிக்க காவலர்கள் தடை! நேரு அரங்கத்தில் நடந்த கூத்து!
ஒளிப்பதிவாளர் மார்ட்டின் ஆகியோரை வேப்பேரி காவல் ஆய்வாளர் வீரகுமார் தாக்கியதுடன் தகாத வார்த்தையால் திட்டி கழுத்தை பிடித்து தள்ளியுள்ளார் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது!
இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 660 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து இருவாகனம் மற்றும் கைபேசி பறிமுதல் செய்தனர்.
பரமக்குடி வைகை ஆற்றின் கரையில் 8 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!
மேலும் பரமக்குடியில் கல்லால் ஆன சுவாமி சிலைகள் கண்டெடுக்கப் பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைக் காண கூட்டம்கூட்டமாக மக்கள் காக்காத் தோப்பு பகுதிக்கு வந்தனர். அங்கே கண்டெடுக்கப் பட்ட சுவாமி சிலைகளை வணங்கிச் சென்றனர்!
Fwd: ஒரு மக்களவை துணை சபாநாயகர் வந்திருக்கின்றேன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை கழக அதிகாரிகள் வரமாட்றார்கள் ? கரூர் அருகே ஆவேசமடைந்த மக்களவை துணை சபாநாயகர்...
ஒரு மக்களவை துணை சபாநாயகர் வந்திருக்கின்றேன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை கழக அதிகாரிகள் வரமாட்றார்கள் ? கரூர் அருகே ஆவேசமடைந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை...
நான் வருவதற்கு நீங்கதான் ஏதாவது செய்யவேண்டும்: கமல் ஹாசன்
மதுவைg கொடுத்து மயக்கி வைத்திருந்தனர். அந்த நிலை இனி மாறும். நான் வருவதற்கு நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும். பின்பு நாமாக செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு.
ஜெ.தீபா கணவர் குறித்து ஆணையரிடம் ‘பகீர்’ புகார் கொடுத்த ஓட்டுநர் ராஜா!
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து தன்னை நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், தீபாவுக்கும் தமக்குமான நட்பு தொடர்கிறது என்றார் ராஜா.
காற்றாலை மின்சாரத்தில் ஊழல்: தங்கமணி பதவி விலகுவாரா? ஸ்டாலின் கேள்வி!
ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
Fwd: கரூர் அடுத்த தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் புரட்டாசித்திருவிழாவினை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக வலம் வந்தார்
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் புரட்டாசித்திருவிழாவினை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக வலம் வந்தார்
21-09-18 Karur Perumal Koil Kuthirai Vahanam Fe... <drive.google.com/file/d/13EsDmp7WyfE84sGjbUID6mdH_RgG-MvZ/view?usp=drive_web>...
இளம்பெண்ணை விரட்டி விரட்டி முத்தம் கொடுக்கும் கிழட்டு கல்லூரி நிர்வாக இயக்குனரிடம் போலீஸ் விசாரணை!
கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்!
தனியார் மருத்துவ கல்லூரியில் நடந்த மருத்துவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 143 மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அவர்கள் பட்டங்களை வழங்கினார்.
