Author: Dhinasari Reporter
Breaking News
அரசு பஸ்ஸில் ‘பிரிவினை பிரசாரம்’; நடத்துனரே அனுமதித்ததால் அதிர்ச்சி! ‘செயலற்ற எடப்பாடி அரசு’!
தமிழகத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரம் ஜரூராக நடக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பேருந்துகள், பயணிகள் ரயில்கள் போன்றவற்றில் இந்த பிரசாரம் தூள் பறக்கிறது.
வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி மீட்பு!
அப்போது, வில்சலை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டு சென்றதாகக் கூறினர்.
குமரி ‘சிவாலய ஓட்ட’ பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க இந்து முன்னணி கோரிக்கை!
மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க குமரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
கீழக்கரையில் காஷ்மீரைச் சேர்ந்த இருவர்… போலீஸார் விசாரணை!
கீழக்கரையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வில்சன் கொலை வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடி விட்டார். ஷேக் தாவூத் ஐ.எஸ் அமைப்புக்கு உதவியதாக தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ., ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளது என்று கூறினர்.
சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய வியாபாரிகள்!
தொடர்ந்து, அப்பகுதி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. மேலும், இந்த மிரட்டல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.
போராட்டத்தின் காரணமாக மன்னிப்பு கோரிய தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகி!
இந்துமுன்னணியினர் நடத்திய போராட்டத்தின் காரணமாக நூருல் இசுலாம் கல்லூரி நிர்வாகி மன்னிப்பு கோரினார்.
சமூக நீதியைக் காக்க 2021-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்!
மராட்டியம், ஒதிஷா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
பெரியாரை இழிவாக பேசிய தந்தை பெரியாரைக் கண்டிக்கிறோம்..!
பெரியாரை இழிவாகப் பேசிய பெரியாரைக் கண்டித்து, பெரியாருக்காகக் குரல் கொடுக்கும் பேரவையினர் ஊர்வலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் சிரிப்பை வரவழைத்துள்ளது.மரண பங்கம்...
எப்போ.. எப்போ..? சனிப்பெயர்ச்சி எப்போ?! திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் நிர்வாகம் விளக்கம்!
வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது
சோசியல் மீடியாவுல ‘ச்சீச்சீ’, ‘உவ்வே’ ரக கமெண்டு போடுறீங்களா..?! எச்சரிக்கையா இருங்க!
சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து.. உ.ஸ்.,க்கு உண்மை விளம்பியின் பதில்!
உண்மையில் ரஜினி காவிரி பிரச்சினையின் போது கர்நாடகாவில் போய் மன்னிப்புக் கேட்டாரா?
உண்மை என்ன?
