Author: Dhinasari Reporter

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-48; நிலைநிறுத்தப் பட்டது ரிசாட் 2பிஆர்1

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ் எல் வி சி 48 ராக்கெட். அதன் மூலம் விண்ணில் செலுத்தப் பட்ட ரிசாட் 2 பி ஆர் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டது.

திருவண்ணாமலையில் நாளை உள்ளூர் விடுமுறை!

திருவண்ணாமலையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க… ஏற்றப்பட்டது மகாதீபம்!

திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது .

பாதிக்கப் பட்டவரிடம் ரூ.3000 பிச்சை எடுக்கும் அளவு ஆர்.டி.ஓ.வை பஞ்சத்தில் வைத்துள்ளது அரசு!

லட்சக் கணக்கில் இவர்களுக்கு எல்லாம் சம்பளம் கொடுப்பதாக அரசும் முதலமைச்சரும் பீற்றிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜமோ .. ரூ.3 ஆயிரத்திற்கும் கூட வக்கற்ற நிலையில் அரசு வைத்திருக்கிறது.

சிவனுடன் சக்தியாக… நயன்தாரா!

நடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்!

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!

திருவண்ணாமலையில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப் பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பெருமான் அருள் பெற்றனர்.
- 2026

திருவண்ணாமலையில்… பரணி தீபம்!

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா: அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத்துக்கு… மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது கொப்பரை!

கார்த்திகை மகாதீபம் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் முதலமைச்சர் எடியூரப்பா!

15 தொகுதி இடைத்தேர்தலில் 5ல் வென்று, 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.,

திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபம்!

அதிகாலை 4 மணிக்கு பரணிதீபம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது

திருப்பதியில் திடீர் தீ விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து ஏற்பட்டது. பூந்தி தயாரிக்கும் சமையல் அறையில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்னா தெனாவெட்டு?! நிக்காஹ் வூட்ல மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசு!?

மணமகளுக்கு அல்லது மணமகனுக்கு யாருக்கு கண்ணீர் வரப்போகிறது என்பதை சிம்பாலிக்காக சொன்னார்களோ தெரியாது! அதற்காகத்தான் வெங்காய பொக்கே கொடுத்தார்களோ என்னவோ?!
- 2026

Recent articles

spot_img