Author: Dhinasari Reporter

பிடிபட்டது ‘அரிசி ராஜா’.. அட.. அதாங்க… அந்த யானை!

கோவை மாவட்டம் வெள்ளலூர் வனப்பகுதியில் உலவித் திரிந்த அரிசி ராஜா, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். வீடுகளை சூறையாடி, ரேசன் அரிசியை விரும்பி உண்டு வந்ததால் அதற்கு அரிசி ராஜா என்ற பெயர் வந்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுடன் தொடர்பு..?: திமுக., பிரமுகர் கைது!

சேலத்தில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், திமுக பிரமுகரை க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் திமுக.,வுலயே இல்லியே! என்கிட்ட ஏன் அந்தக் கேள்விய கேட்டீங்க?!

நாந்தான் திமுக.,வுலயே இல்லியே… எங்கிட்ட வந்து ஏன் இந்தக் கேள்விய கேக்குறீங்க என்று எரிச்சலுடன் பதிலளித்துச் சென்றார் மு.க.அழகிரி.

நெல்லையில் கோவில் முன்பு “அல்லாவின் திருப்பெயரால்” போர்டு! இந்து முன்னணி புகாரில் அகற்றம்!

‘அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என தனியார் ஹோட்டல் ஒன்றில் பெயரில் விளம்பரப் பலகை ஊன்றி வைத்திருந்தனர்.

கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

5 புதிய மாவட்டங்கள்: அரசாணை வெளியீடு! எந்த தாலுகாக்கள் தெரியுமா?

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
- 2026

போலி கையெழுத்து – இருவர் கைது!

இதனைப் பார்த்த எஸ்.ஐ., அது தன்னுடைய கையெழுத்து இல்லை எனக் கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார்.

காஷ்மீரில் மீண்டும்… மினி பஸ், ரயில் சேவைகள்: நெரிசலில் சிக்கிய ஸ்ரீநகர்!

காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று முதல் 'மினி' பஸ்கள் இயங்கத் தொடங்கின. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாத பஸ் போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது.

ஆழ்துளைக் கிணற்றை மூட… ஹலோ ஆப் எடுத்த முன்முயற்சி!

ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு சமூக செயலியான ஹலோ ஆப், ஒரு முன்முயற்சியை எடுத்துக் கொண்டுள்ளது.

8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில்…!

எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

நெற்றித் திருநீறையும் அழித்து விடுங்கள்; உங்கள் எஜமானர்கள் ‘சந்தோசம்’ அடைவார்கள்!

எழுத்தாளரும் சமூக சிந்தனையாளருமான அரவிந்தன் நீலகண்டன், தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்து...

பழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்!

இந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை கண்ணன் மன்னிப்பு கோரும் வரை ஜனநாயக அறப்போராட்டங்கள் நடைபெறும்!
- 2026

Recent articles

spot_img