Author: Dhinasari Reporter
Breaking News
எழுத்தாளர் ஜெயமோஹன் மீது தாக்குதல்! கடைக்காரர் மீது புகார்!
இரவு அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடைக்குச் சென்றிருந்தார். அப்போது புளித்துப் போன மாவை வழங்கியது தொடர்பாக, மளிகைக் கடைக்காரருடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது
இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு… 5 பேர் துபையில் கைது!
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பில் துபையைச் சேர்ந்த 5 பேருக்கு தொடர்பு இருந்ததாகக் கண்டறியப் பட்டு, அவர்கள் கைது செய்யப் பட்டனர்.
ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் புரியும் மொழியில் பேசலாம்!
ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 அறிவிப்பாணை வெளியீடு!
ஜூன்14 இன்று முதல் ஜூலை 14 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக.,வில் இருந்து விலகி… இன்று தாய்க் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்!
சென்னை: மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அமமுக கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
கருணாநிதிக்கு நெருக்கமான ஆண்டிமடம் சிவசுப்ரமணியன் காலமானார்! திமுக.,வினர் அஞ்சலி!
கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப் பட்ட திமுக.,வைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
துட்டனைக் கண்டா தூர விலகலாம்..! எதிர்க்கட்சி தலைவரைக் கண்டாலுமா?!
துட்டனைக் கண்டால் தூர விலகு என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டு மாநில முதல்வர் தூர விலகிப் போயுள்ள சம்பவம் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
தமிழிசை, மோதியை தரக்குறைவாக பேசிய ‘காமெடி’க்கு ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்த இந்துக்கள்!
நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இஸ்லாமிய பெண்மணி அறந்தாங்கி நிஷா, கடந்த இரண்டு நாட்களாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., ராதாமணி காலமானார்!
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக் குறைவால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று காலமானார்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதமே வெளியாகும்!?
மாநில தேர்தல் ஆணையரின் ஆய்வுப் பணிகள் முடிந்ததும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதமே, அதாவது ஜூலையிலேயே வெளியாக உள்ளது என்று கூறப் படுகிறது.
கோல்கத்தா டாக்டர்கள் ஸ்ட்ரைக்குக்கு காரணம் அமித் ஷா: மிரட்டும் மம்தா; நிமிர்ந்து நிற்கும் ஜூனியர் டாக்டர்கள்!
கும்பலாகத் தாக்குதல் நடத்தும் குறிப்பிட்ட அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மம்தா பானர்ஜியின் வாக்காளர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது பாஜக.,!
முன்ஜாமின் வழங்க அரசு கடும் எதிர்ப்பு! ரஞ்சித்துக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகள்!
இதை அடுத்து, வரும் 19-ஆம் தேதி திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
