Author: Dhinasari Reporter
Breaking News
நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?!
சேலம் மாவட்டத்தில் மாயமான 19 வயது இளம்பெணை மீட்கக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுபியது.
முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது!
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி?
பிரதமரின் நேரடி பணியாளர்களையும், பிரதமருக்கு பல்வேறு நிலைகளில் உதவிபுரியும் பணியாளர்களையும் உள்ளடக்கியது பிரதமர் அலுவலகம்.
ரஞ்சித்தை கைது செய்க! தமிழக அரசுக்கு வேண்டுகோள்கள்!
எனவே தமிழக அரசு தாமதம் செய்யாது இயக்குநர் ரஞ்சித் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திருமலைக்கோயில் கும்பாபிஷேகம்; அடிவாரத்தில் இருந்து இலவச வேன்கள்!
எவருடைய வாகனங்களும் கும்பாபிஷேகம் முடியும் வரை மலைமீது ஏற அனுமதிக்கப் பட மாட்டாது என்று கோயில் நிர்வாகம் கூறிவிட்டதால், ஊடக செய்தியாளர்கள் கோயில் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.
சென்னைவாசிகளே உஷார்! ஹெல்மெட் போடாம ஊர் சுத்துனா… வீட்டுக்கே வரும் சம்மன்!
ஹெல்மெட் அணியாவிட்டால் வீடு தேடி சம்மன் வரும் எச்சரிக்கை! கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் துவக்கியுள்ளனர் !
ஏ.என் – 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழப்பு!
இந்திய விமானப் படை விமானம் ஏ.என்-32வில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்க் கழகத்தில் கலந்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்!
செந்தில் பாலாஜி அமமுக.,வில் இருந்து திமுக.,வில் சேர்ந்தார். அப்போது, அவர் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்ததாக தினகரன் கூறினார்.
சிக்னலை மீறினா சிக்கல்தான்! வீட்டுக்கு வரும் நோட்டீசு!
யாரும் கண்காணிக்கவில்லை; யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் சிக்னலை மீறிச் செல்லும் ஆட்டோக்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து அதன் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்
பா.ரஞ்சித் மீது பெண் புகார்! தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்
அந்த லெவலுக்கு எங்களை கீழே இறங்கவிட மாட்டீங்கன்னு நம்புறோம்! ஊடகங்களை மிரட்டும் அதிமுக.,!
இது குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்,'' என்று கூறப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு சரக்கு வித்தா… சஸ்பெண்ட்தான்! டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
சிறுவர்களுக்கு சரக்கு விற்காதீர்கள் என்று டாஸ்மாக் கடை ஊழியர்களை எச்சரிக்கின்றனர் அதிகாரிகள்!
