Author: Dhinasari Reporter
Breaking News
வாக்களிப்பு இயந்திரக் கோளாறால் சில இடங்களில் வாக்குவாதம்!
மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகளால் சில இடங்களில் வாக்களிப்பில் தாமதமும், வாக்குவாதமும் ஏற்பட்டது.சிவகிரி வாக்குச்சாவடி எண் 22 இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. 1 மணி நேர தாமதத்துக்குப் பின்னர் புதிய...
போட்டியிடுபவர்கள் போட்டி போட்டு வாக்குப் பதிவு!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.திருநெல்வேலி நாடாளுமன்ற...
தமிழகத்தில் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில், இன்று காலை 11.00 மணி நிலவரப்படிபரமக்குடி- 15.23%
திருவாடானை- 18.63%
இராமநாதபுரம்- 21.99%
முதுகுளத்தூர்- 17.98%
அறந்தாங்கி- 24.48%
திருச்சுழி - 20.38%இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு சதவிதம்...
கலெக்டரம்மா வெச்ச கைவிரல் மை!
நெல்லை மாவட்ட ஆட்சியர் இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார்.திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள செண்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்லியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்...
வாக்களித்த விஜயகாந்த்! விரல் காட்டி பெருமிதம்!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் குடும்பத்தோடு வாக்களித்தார்.. #Vijayakanth | #ElectionDay | #TNElection2019தேமுதிக., தலைவர் விஜயகாந்த், இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். உடல் நலக்...
காவித் துண்டு எந்தக் கட்சியின் கொடி? காவலர்களின் கயவாளித்தனம்!
காவி துண்டு போட்டுக் கொண்டு ஓட்டு போட போக கூடாது என தடுக்கிறார்கள் காவலர்கள்... என்று இந்து மத சிந்தனைகளில் ஊறிய சிலர் தங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.அயன் திருவாலீஸ்வரம் திருக்கோவில் அருகே தாங்கள்...
ஒருவழியா ஓட்டுப் போட்டார் ஓபிஎஸ்.,!
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த துணை முதல்வர்...
தமிழகத்தில் சராசரியாக 13.48% வாக்குகள் பதிவு!
காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குகள் பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேலூர்...
அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ரஜினி காந்த்!
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே பல வாக்குச்சாவடிகளில் விறுவிறுவென வாக்குப்...
ஓபிஎஸ்., ஓட்டு போட ஒரு சிக்கல்!
தேனி : தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் இயந்திரக் கோளாறால் தகராறு ஏற்பட்டது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி...
ஆர்ப்பாட்டம் இல்லை; அராஜகம் இல்லை! வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி!
சேலம் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கைச் செலுத்தினார்.சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 7.50 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது...
ஆர்வத்துடன் வாக்களித்த அஜித்! விறுவிறுவென வந்த விஜய்!
மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் அஜித், விஜய் உள்ளிட்ட பலரும்...
