Author: Dhinasari Reporter

சட்டமன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார்: ரஜினி

தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. மேலும் 18...

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்… கட்சிப் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக!

மே 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுகாக, கட்சிப் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக., தலைமை.இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது திமுக.இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்...

அமமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வி.கே.சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் கட்சியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.சென்னை கேகே நகரில்...

வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பல்; பொன்னமராவதியில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்! பதற்றம்!

பொன்னமராவதியில் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. வன்முறையை தடுக்க போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினரின் ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.  தங்களது...

மகனுக்காக ஒரே மேடையில் மாயாவதியுடன் முலாயம் சிங் யாதவ்!

தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் அரசியலில் எதிரும் புதிருமான மாயாவதியும், முலாயம்சிங் யாதவும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டனர்.யாரும் எதிர்பார்க்காத நிலையில், உ.பி. அரசியலில் எதிரும்...

டிடிவி தினகரனின் ‘துணை’ பறி போகிறது..!

டிடிவி தினகரன் தன் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த ‘துணை’யைத் தூக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, அமமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் டிடிவி தினகரன்அதிமுக மீது உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருப்பதாக அவர் செய்தி...
- 2026

இன்றும் தொடர்கிறது மழை!

உள் கர்நாடகம் முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்...

தமிழகம், புதுவையில் வாக்குப் பதிவு நிறைவு!

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது! மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளதுமதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை...

சிதம்பரத்தில் அதிகபட்சம்… கன்னியாகுமரியில் குறைந்தபட்சம்… வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன அதே நேரம், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.77 சதவீதமாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.5 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல்...

3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52% வாக்குகள் பதிவு!

மக்களவை தேர்தலில் மூன்று மணி நிலவரப்படி 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்!இன்று மதியம் 3:30 மணி வரை வாக்குப்பதிவு...

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்: எச் ராஜா

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்..என்று எச் ராஜா  செய்தியாளர்களிடம் பேசியபோது நம்பிக்கை தெரிவித்தார்சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, இன்று காலை காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.பின்னர்...

மக்கள் ஜனநாயகக் கடமையை சிறப்புடன் செய்கின்றனர்: மணிசங்கர் ஐயர்!

மயிலாடுதுறையில் மணிசங்கரய்யர் தனது  வாக்கைச் செலுத்தினார்.மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை டி.யி.எல்.சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.அமைதியான முறையிலும் ஆர்வத்துடன் மக்கள் வந்து வாக்களிக்கின்றனர்...
- 2026

Recent articles

spot_img