Author: Dhinasari Reporter
சைக்கிள் போச்சு… ஆட்டோ வந்தது…! ஆயினும் ஜி.கே.வாசன் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு களம் இறங்கியுள்ளது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி! அக் கட்சிக்கு அதிமுக., கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.இந்தத் தொகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ்...
குக்கர் கேட்டு டிடிவி உச்ச நீதிமன்றத்தில் மன்றாட… யாருக்குக் கிடைச்சது பாருங்க.. குக்கரு..?!
தனக்கு குக்கர் சின்னம் வேண்டும், அது தனது வெற்றிச் சின்னம் என்று கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருந்தார் டிடிவி தினகரன். ஆனால் அவருக்கு ஒரு பரிசுப் பெட்டி சின்னம்...
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுபவர்கள் 939 பேர்!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 939 பேர் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில்...மக்களவைக்கு மனு தாக்கல் செய்தவர்கள் - 1587.ஆண்கள்-1414, பெண்கள்-171, மூன்றாம்...
ஓபிஎஸ்., இபிஎஸ்.,க்கு எதிரான கே.சி.பழனிசாமி மனு: தள்ளுபடி செய்தது தில்லி உயர்நீதிமன்றம்!
வேட்புமனுவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளர்களின் வேட்புமனுவில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி...
சரவண பவன் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
சரவண பவனில் வேலை பார்த்த பணியாளரைக் கொலை செய்த வழக்கில், ஓட்டல் நிறுவனர் ‘அண்ணாச்சி’ ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம்!சரவண பவன் பணியாளர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில்...
தேர்தல் பிரசாரத்தில் பணப் பட்டுவாடா! கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு!
தோ்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவா்களுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதைத் தொடா்ந்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளா் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டட 8 போ் மீது வழக்குப்...
தேர்தல் பிரசாரம்! உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப் பதிவு.!
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்த 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க வேட்பாளர் கௌதம்...
தமிழகத்தில் 932 மனுக்கள் ஏற்பு: தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று கூறினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ.1587 வேட்பு மனுவில், 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும்,...
செல்லமா… மாமான்னு… என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புட்டீய.?!
என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புட்டீய.... இதத்தான நாங்களும் பல வருஷமா சொல்லிட்டு இருக்கோம்...***
திரு.ஆ.ராசா அவர்கள் எங்கள் குடும்பத்தில ஒருவர் செல்லமாக நான் அவரை மாமா என்றே அழைப்பேன் : உதயநிதி (செய்தி)- ஜே..
திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம்! திமுக., பதில் சொல்லியே தீர வேண்டும்!
"திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம்" என்று கட்சி மாறுவதில் வல்லவர் திமுகவை சார்ந்த கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசியிருக்கிறார்."மெய்ப்பொருள் வேடம் பூண்டு புகுந்தனன் முத்த நாதன்"...
ரயிலில் சென்ற போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: திமுக நிர்வாகி சந்திரன் கைது!
கோவையில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திமுக நிர்வாகி சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரனை கைது செய்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை...
ஏழைகளின் டாக்டர் மறைந்த பின்னும்… தொடருது அவரின் சேவைப் பணி!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வேங்கடாசலபதி தெருவில் உள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள காசிமேடு, கொடுங்கையூர் பகுதி மக்கள்...
