Author: Dhinasari Reporter
Breaking News
பொள்ளாச்சி வீடியோ: முன்ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனுதாக்கல்!
பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப் பட வாய்ப்பு இருப்பதால், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்துள்ளார்.முன்னதாக, வீடியோ வெளியிட்டது தொடர்பாக...
அடடே.. ராஜகண்ணப்பன்! அதிமுக.,வில் இருந்து கொண்டு ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற முடியாது என்பதால்…!
திமுகவுக்கு அதிமுக.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீரெ தேர்தல் நேர ஆதரவு தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற...
’அவங்க’ எங்க கட்சியில இருந்தா நல்லாருக்கும்கிறேன்..!
கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், பத்தாயிரம் ரூபாய் கட்டி சீட்டு கேட்டால் நல்லவர்களுக்கு மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக பரிசீலிக்கப்படும்-ஒலகநாயகன்.மொத்தம் இருக்கறது நாப்பது சீட்டு அந்த நாப்பது நல்லவங்க கூட எங்க கட்சியில இல்லேங்கறாரா,...
நான் ஒரு லூசுப் பய… என் தம்பி ஒரு கேனப் பய..! சீமானின் கலக்கல் அரசியல்!
கலகலக்குது நாம் தமிழர் கூடாரம் ..? வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமாடும் நாம் தமிழர் கட்சி தலைவருக்கும், தொண்டருக்குமான தேர்தல் பேச்சுவார்த்தை.. #Seeman அடேங்கப்பா... இன்னா பேச்சு..! இன்னா பேச்சு..!தொண்டரை மதிக்கும்...
பாஜக., போட்டியிடும் தொகுதிகளில் ரிட்டயர்டு நடிகைகள் பட்டாளத்தை களமிறக்கும் கமல்?!
பாஜக., போட்டியிடும் தொகுதிகளில் ஸ்பெஷல் கவனிப்பாக, ரிட்டயர்ட் ஆன நடிகைகள் கொண்ட தங்களது நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கப் போகிறாராம் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்!இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் சார்பில்...
மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு!
மதுரையில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ கூறியுள்ளார்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நாடாளுமன்ற...
ஜி.கே.வாசனின் தமாகா., கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு! வேட்பாளர் அறிவிப்பு!
மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டி இடுவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ்...
இறுதிக் கட்டமக… பாமக., மீதமுள்ள 2 வேட்பாளர்களையும் அறிவித்தது!
பாமக இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி, திருப்பெரும்புதூர்- வைத்திலிங்கம் மற்றும், திண்டுக்குல்- ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.முன்னதாக, நேற்று 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீதமுள்ள 2...
வாரிசு என்ற காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா?: கனிமொழி கேள்வி!
தலைவரின் வாரிசு என்ற காரணத்துக்காக, போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப் படவேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக.,வின் கனிமொழி!கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது...ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது அரசு கட்டவிழ்த்த...
அன்புத் தங்கை கனிமொழிக்காக… தூத்துக்குடியில் இருந்து வைகோ..!
வரும் 22ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறேன்..எ ந்று கூறியுள்ளார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அன்புத் தங்கை...
அதிமுக., பாமக.,வை தொடர்ந்து… தேமுதிக., வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: அதிமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த்தின் தேமுதிக.,வுக்கு வட சென்னை,
கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில், கள்ளக்குறிச்சியில் போட்டியிட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் விருப்பம் தெரிவித்திருக்கிறார். மற்ற தொகுதிகளில் போட்டியிட...
நாளையுடன் ப்ளஸ் டூ தேர்வுகள் நிறைவு!
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 19 செவ்வாய் நாளையுடன் நிறைவடைகின்றன.மார்ச்1 ஆம் தேதி பிளஸ் 2 பொது தேர்வுகள் தொடங்கின. ஒவ்வொரு பாடத்துக்கும்
மாணவர்கள் தயாராகும் வகையில் போதிய நாட்கள் இடைவெளி...
