’அவங்க’ எங்க கட்சியில இருந்தா நல்லாருக்கும்கிறேன்..!

Published:

kamal katchi seats - 2026

கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், பத்தாயிரம் ரூபாய் கட்டி சீட்டு கேட்டால் நல்லவர்களுக்கு மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளராக பரிசீலிக்கப்படும்-ஒலகநாயகன்.

மொத்தம் இருக்கறது நாப்பது சீட்டு அந்த நாப்பது நல்லவங்க கூட எங்க கட்சியில இல்லேங்கறாரா, இருந்தா நல்லாருக்குங்கிறாரா?

  • மு.ராம்குமார்
ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img