நான் ஒரு லூசுப் பய… என் தம்பி ஒரு கேனப் பய..! சீமானின் கலக்கல் அரசியல்!

Reporters Diary அடடே... அப்படியா? வீடியோ

கலகலக்குது நாம் தமிழர் கூடாரம் ..? வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமாடும் நாம் தமிழர் கட்சி தலைவருக்கும், தொண்டருக்குமான தேர்தல் பேச்சுவார்த்தை..  #Seeman அடேங்கப்பா… இன்னா பேச்சு..! இன்னா பேச்சு..!

தொண்டரை மதிக்கும் சனநாயகக் கட்சி இல்லீங்களா..! யலேய் நாஞ் சொன்னா கேக்கணும்.. இல்லீன்னா வெளில போயிட்டே இரு… நீ யாரு சீட்டு அவளுக்கு கொடுக்கணும் இவளுக்கு கொடுக்கணும்னு சொல்லுறது..?! சீமானின் அதிரடி அரசியல் பேச்சை… தொண்டரை அரவணைக்கும் அன்பும் அனுசரணையுமான பேச்சை… அட நீங்களும்தான் கேளுங்க…!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.