Author: Dhinasari Reporter
Breaking News
தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
5வது ஒருதின கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதுமுன்னதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள்...
ரபேலுக்கு ப.சிதம்பரம் கூவுவது ஏன்?
ரஃபேல் விமான ஒப்பந்த ஆவணங்கள் அனைத்தையும் பிரசுரிக்க வேண்டும்: ப.சிதம்பரம்சந்தானம் ஒருபடத்துல இப்படி வசனம் பேசுவார்: சின்னவயசுல ஸ்கூல்ல ஏதாவது தப்பு பண்ணி டீச்சர்கிட்ட மாட்டிக்கிட்டா, டீச்சர், இவனும்தான் அப்படி தப்பு பண்ணினான்னு...
ஸ்டாலின் நீங்கதான் அடுத்த சிஎம்! ராகுல் நீங்கதான் அடுத்த பிஎம்!
ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என நாகர்கோவிலில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சுசியுள்ளார்…!அதற்கு முன்பு பேசிய ஸ்டாலின் இன்னும் சில வாரங்களில் ராகுல் தான் பிரதமர் என...
உங்க வீட்டு ரோஜா மணவறை செல்லும் வரை வேலிபோட்டு வைத்திருங்க!
பொள்ளாச்சி மேட்டருக்கு, வெளிநாட்டுலயும், வீட்டுக்குள்ளயும் இருந்து அழவுவாச்சி போஸ்ட் போடுறவுக கவனத்துக்கு........காலையில எட்டு டூ பத்து..
மதியானம் நாலு டூ ஆறு...
எந்த ஊர்ல இருக்குற பஸ்ஸ்டாண்ட்ல வேனும்னாலும் போய் நின்னு பாருங்க...
நீங்களே செருப்பை கழட்டி...
அடித்து நொறுக்கப்பட்ட பொள்ளாச்சி நாகராஜின் பார்
பொள்ளாச்சியில் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டதுநாகராஜ் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தல்பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையவர் அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜ்
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பட்டியல் இதுதானாம்..!
அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு பட்டியல்:பாமக 7 பாஜக 5 தேமுதிக 4 பு.தமிழகம் 1 பு.நீதிக்கட்சி 1 என்.ஆர்.காங் 1 த.மா.கா 1இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுக 20...
இவர்கள் கலைஞர் டிவி.,க்கு எதிராக நியாயம் கேட்டு போராட்டம் நடத்துவார்களா?
இவர்கள் கலைஞர் டிவி க்கு எதிராக போராட முன்வருவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் ஒருவர் ... அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...தோழர்களுக்கு வணக்கம்!கலைஞர் டிவி தொடங்கப்பட்டதில் இருந்து தலைமை நிருபராக பொறுப்பு வகித்தவர்...
விதிமீறல் பேனர்கள்: காஞ்சிபுரம் தமிழகத்தில் உள்ளதா? பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ளதா?
விதி மீறல் பேனர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்...
கடைசி போட்டி: ஆஸி. பேட்டிங்
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து களத்தில் இறங்கியது.ஏற்கனவே இரு அணிகளும் தலா...
அன்பார்ந்த வாடிக்கையாள வாக்காளர்களே… உங்கள் சிந்தனைக்கு..
நான் உள்ளபடியே எந்த ஒரு அரசியல் கட்சியோடும் தொடர்புடையவன் அல்ல என்றாலும் மத்திய அரசு என்று வரும் வேளையில், மதம், சாதி என்பன போன்ற பாகுபாடுகளை எல்லாம் தாண்டி தன்னலமற்ற, நாட்டு நலனுக்காகவே...
மசூத் அசார்ஜி குமரியில் உங்களுக்கு என்ன அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் ராகுல்?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார்.சென்னை வரும் ராகுலுடன் உரையாடுவதற்கு கிறிஸ்துவ அமைப்புகள் தங்கள் கல்லூரி வளாகங்களில் ஏற்பாடுகள் செய்துள்ளன. குறிப்பாக, கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் தன்னாட்சிக்...
