Author: Dhinasari Reporter

ரஜினி வீட்டுக் கல்யாணத்தில் கடையநல்லூர் குழுவின் பஜன்!

ரஜினியின் மகள் சௌந்தர்யா -விசாகன் திருமணத்தில், பாரம்பரிய முறைப்படி பூஜை, பஜன் ஆகியவை நடைபெற்றது. கடையநல்லூர் ராஜகோபால் பாகவதர் குழுவின் பஜன் உத்ஸவம்..!

முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘திடீர்’ சந்திப்பு!

அம்பானியின் நிறுவனங்களுக்கு பாஜக அரசு பல  சலுகைகளை செய்து தருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி...

மங்களகரமான கல்யாண வீட்டில் ‘கருப்புத் துண்டு’!

கல்யாணம் போன்ற சுப காரியங்களின் போது, மஞ்சள் நிறத்தை மங்களகரமாக பயன்படுத்துவார்கள். கருப்பு என்பது எதிர்ப்பைக் காட்டுவதற்கும் (கருப்புக் கொடி காட்டுவதற்கு பயன்படுத்துவது போல்) துக்கத்தை வெளிப்படுத்துவற்கும் பயன்படுத்தப் படும் நிறம். அப்படித்தான்...

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்..! வலுக்கும் கோரிக்கைகள்!

மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன்  #முத்துராமலிங்க_தேவர் பெயரை வைக்க வேண்டும் என்பது பல தரப்பினரும் முன்வைக்கும் நீண்ட நாள் கோரிக்கை!இதற்காக #பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் #வெங்கய்யா_நாயுடு  தேசிய தலைவராக இருந்த...

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றம்!

மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.முன்னதாக,...

பெடரேஷன் கோப்பை தேசிய எறிபந்துப் போட்டியில் கோப்பை வென்ற தமிழக மகளிர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பைக்கான தேசிய எறிபந்து போட்டியில் தமிழக மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது!விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாது நடந்த இறுதிப் போட்டியில், கேப்டன் வர்ஷா தலைமையிலான...
- 2026

ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்! இந்தியாவுக்கே முன்னோடித் திட்டம்!

ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி என்பது வரவேற்கத் தக்க அம்சம். இதை நிரந்தரமாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில்...  ஏழைகளுக்கு தலா ரூ.2000...

ராஜபட்ச… என்.ராம்… காட்சிப் பிழையாய் ஒரு கருத்துப் பிழை..!

தமிழினப் படுகொலையாளி மகிந்தவை சிறப்பு விருந்தினராக அழைத்து மாலையிட்டு வரவேற்கும் காட்சி! என்ன சொல்ல…… காட்சிப்பிழையா?இந்து ராம் ஏன் இப்படி சிங்களவர்களுக்கு துணை போகிறார்…..?‘The huddles’என்ற தலைப்பில் The Hindu...

இன்று… ரத்தக்கறை படிந்த திருகோணமலை குமாரபுரம் படுகொலை நினைவு நாள்!

இன்று இரத்தக்கறை படிந்த திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் நினைவு நாள்!.11.02.2017தமிழரின் வாழ்வில் சோகம் படிந்த சம்பவங்களில் இன்றைய நாள் 23 வருடம் முன் திருகோணமலை குமாரபுரம் படுகொலையும் ஒன்று.1996 மாசித்திங்கள் 11ஆம் நாள்...

பிரியங்கா வத்ராவுக்காக தயாரான பிங்க் சேனா!

காங்கிரசில் உருவாகியுள்ளது பிரியங்கா சேனா! இதில் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள்! இவர்களுக்கு பிங்க் சீருடை அளிக்கப்பட்டுள்ளது!பிரியங்கா சேனாவில் உள்ள இவர்கள் பிரியங்கா வத்ராவின் லக்னோ பேரணியின் போது உடன் செல்வார்கள்!...

ரஜினி இளைய மகள் சௌந்தர்யா திருமணம்; முதல்வர், மத்திய அமைச்சர் உள்பட பலரும் நேரில் ஆசி!

ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும் தொழிலதிபற் விசாகனுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து...

தில்லியில் உண்ணாவிரதம்: நாயுடுவுடன் ராகுல் காந்தி பங்கேற்பு!

தில்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்! நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு...
- 2026

Recent articles

spot_img