Author: Dhinasari Reporter
இயக்குனர் திரு’வின் ‘Mr.சந்திரமெளலி படப்பிடிப்பு முடிந்தது
விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', சமர் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் திரு தற்போது இயக்கி வந்த திரைப்படம் Mr.சந்திரமெளலி. இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளி இன்றி விறுவிறுப்பாக நடந்து...
சமந்தாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
கோலிவுட் திரையுலக ஸ்டிரைக்கில் இருந்தாலும் தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் சமந்தா நடித்துள்ள தெலுங்கு படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'ரங்கஸ்தாலம்' என்ற தெலுங்கு படத்தின்...
ஆழ்வார்களின் மண்ணை அயோக்கியர்கள் கூறுபோட முடியாது
தமிழகம் ஆழ்வார்களுடையது; அரி மாதவனுடையது. சொறிநாய்கள் துண்டாட முடியாது.
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங்
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் விஞ்ஞான கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார்
ரயில் நிலையங்களில் எல்.இ.டி விளக்கு ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் மிச்சம்
ரயில் நிலையங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. தொடர்ந்து ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ஹாலஜன் விளக்குகள், மெர்குரி லைட், ஒளிரும் தன்மையுள்ள...
அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப விஜயகாந்த் கோரிக்கை
தமிழகத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு பாடம் வாரியாக ஆசிரியர்களை...
ராமர் படத்தை அவமதித்த பேராசிரியர் ஜெயராமன் சிறையில் அடைப்பு
இந்த புகாரை விசாரணை செய்த போலீசார் இன்று பேராசிரியர் ஜெயராமனை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது ஒரு பேராசிரியரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டால் அவரிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
ஆந்திராவுக்கு வக்காலத்தும் தமிழகத்திற்கு துரோகமும் செய்கிறாரா ஸ்டாலின்?
மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு மாநிலங்களான ஆந்திராவும், தெலுங்கானாவும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர்...
தமிழக பயணம் முடிந்து திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் ராம்ராஜ்ய ரதம்
கடந்த பிப்ரவரி மாதம் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முதல்வராக தொடங்கி வைக்கப்பட்ட ராமராஜ்ய ரதம் மகாராஷ்டிரா, கர்நாடகா , கேரளா உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக பயணம் செய்து சமீபத்தில் தமிழகத்திற்குள் வந்தது.
இந்த ரதம்...
ஐந்து சமூக வலைத்தளங்களுக்கு தமிழில் வைக்கப்பட்ட புதிய பெயர்கள்
உலகில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி என்றும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி என்று புகழப்பட்டு வரும் தமிழ் மொழியில், புதிது புதிதாக எத்தனை...
திருக்கோயில் யானை அடக்கம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் யானை ருக்கு நேற்று இரவு மரணம் அடைந்தது. காலை முதல் யானை ருக்குவின் உடலைப் பார்க்க பெருவாரியாக மக்கள் குவிந்து தங்கள் கண்ணீர் அஞ்சலீயை செலுத்தி வந்தனர்....
