Author: Dhinasari Reporter
டிடிவி தினகரனின் புதிய அமைப்பின் பெயர் இதுதான்
சமீபத்தில் டெல்லி ஐகோர்ட் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நிலையில் இன்று அவர் தனது அணியின் பெயரை அறிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் தற்போது நடைபெற்று...
ராணுவத்தில் பணியாற்றினால்தான் அரசு வேலையா?
அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய ராணுவத்தில்...
இன்று தமிழக பட்ஜெட்: தேர்தலால் சிறப்பு அறிவிப்புகள் வெளிவருமா?
2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது,. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த...
நிதாஹாஸ் கோப்பை: வங்கதேச அணியை வென்று இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா
இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் கோப்பையின் 5வது போட்டி இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி...
உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு பின்னடைவு
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் கருத்துக்கணிப்பின்படி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது
இந்த...
பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்குமா?
சமீபத்தில் நடைபெற்ற பீகார், உ.பி.யில் நடைபெற்ற 3 மக்களவை தொகுதிகளில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது. கோராக்பூர், பஹல்பூர், அரேரியா ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதில்...
3 மணி நேரத்தில் 500 மின்னல்கள்: நெல்லை மக்களை நிலைகுலைய செய்த இயற்கை
கோடை காலம் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகம் குடிதண்ணீர் உள்ளிட்ட தேவைகளுக்கு திண்டாடும் நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நெல்லை...
ரூ.15 லட்சம் மாதவாடகை வீட்டில் குடியேற போகும் பிரபல நடிகை
பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, தனது கணவருடன் மாதம் ரூ.15 லட்சம் வாடகை உள்ள வீட்டிற்கு குடியேறவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருணம்...
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் இன்று காலமானார். அவருக்கு வயது 73
இந்த நூற்றாண்டின் அதிபுத்திசாலிகளில் ஒருவரும் நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டு தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சர்க்கர நாற்காலியில்...
சோனியா காந்தியின் விருந்து பலனளிக்குமா?
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் 22 மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி இப்பொழுது முதலே காய்நகர்த்தி வருகிறது.
பாஜகவுக்கு எதிராக உள்ள...
கனமழை எதிரொலி: முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தம்
நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றாழுத்த தாழ்வு மண்டலம்...
கவர்னர் நாளை வருகை
திருவண்ணமலைக்கு நாளை(14.3.18) வரும் தமிழக கவர்னர் 15ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு செங்கம் சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்ள உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி...
